இனிப்பு சீடை

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4பேர்
  1. 1கப்அரிசி மாவு
  2. 2மேஜை கரண்டிஉளுந்து மாவு
  3. 1/2கப்வெல்லம்
  4. 1 மேஜை கரண்டிவெண்ணெய்/நெய்
  5. 1மேஜை கரண்டிவெள்ளை எள்ளு

சமையல் குறிப்புகள்

  1. 1

    உளுந்து பொடி: உளுந்து 1/4கப் எடுத்து பொன் நிறமாக வறுத்து கொள்ளவும். அதை அரைத்து சலித்து கொள்ளவும். உளுந்து பொடி தயார்

  2. 2

    அரிசி மாவு 1கப் எடுத்து அதனுடன் உளுந்து மாவு 2 மேஜை கரண்டி சேர்த்து மிதமான தீயில் நிறம் மாறாமல் வறுத்து கொள்ளவும்.

  3. 3

    வெள்ளம் 1/2கப் உடன் 1/2கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்

  4. 4

    வறுத்த அரிசி மாவுடன் உப்பு,எள்ளு, வெள்ள பாகு சேர்த்து கிளறி கொள்ளவும்.

  5. 5

    அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான இனிப்பு சீடை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pravee Mansur
Pravee Mansur @cook_18245058
அன்று

Similar Recipes