முருங்கைக்காய் மட்டன் பால்ஸ் கிரேவி
#முருங்கை சமையல்
சமையல் குறிப்புகள்
- 1
கொத்திய மட்டனை கழுவி நீரை வடித்து ஒரு பெ.வெங்காயம்.ஒரு ப.மிளகாய்.ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது.உப்பு.ஒரு கைப்பிடி தே.துருவல் சேர்த்து மிக்சியில் அரைத்துஎடுக்கவும்.
- 2
அரைத்த கறி விழுதை உருண்டைகளாக உருட்டி கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி இலேசாக பொரித்து தனியே வைக்கவும்..
- 3
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி ஒரு வெங்காயப்.ப.மிளகாய்.ஒரு தக்காளி.கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 4
அதில் மீதி இஞ்சி.பூணாடு விழுது.மி.தூள்.ம.தூழ்.உப்பு சேர்த்து கிளறவும்.
- 5
அநில் முருங்கைக்காய்களை துண்டுகளாக்கி சேர்த்து கறி மசாலா உப்பு சேர்த்து இலேசாக பொரித்த கறி உருண்டைகளையும் சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்.
- 6
முருங்கைக்காய்..கறி உருண்டைகள் நன்கு வெந்ததும் அரை மூடி தேங்காயில் அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்து திக்கான தே.பால் முக்கால் கப் ஊற்றி சிறு தீயில் வைத்து கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
* வாழைக்காய் கிரேவி*(valaikkai gravy recipe in tamil)
#DGவாழைக்காயில் தேவையான வைட்டமின், கால்ஷியம், மெக்னீஷியம் உள்ளது.இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது. Jegadhambal N -
-
முருங்கைக்காய் வடை (Murunkaikaai vadai recipe in tamil)
முருங்கை -அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் மிக்க ஒரு அற்புதமான மரம் ஆகும். முருங்கைக்காய், முருங்கை இலை முருங்கை பூ ஆகியவை அதிக சத்துக்களை கொண்டவை. வைட்டமின்கள் ,தாது உப்புக்கள் மிக்கவை. வைட்டமின்சி அதிகம் இருப்பதால் முருங்கைக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உடலை நோய் ஏற்படுத்தும் கிருமிகளில் இருந்து பாதுகாக்கும்.#immunity மீனா அபி -
-
மட்டன் மிளகு மசாலா கிரேவி (Mutton Milagu Masala Gravy Recipe in Tamil)
#ebook #அசைவ உணவு வகைகள் மிகவும் சுலபமாகவும் மிகவும் உறுதியாகவும் செய்யக்கூடியது இந்த மட்டன் மிளகு மசாலா கிரேவி எப்படி செயலாகத்தான் பார்க்கலாம் வாங்க Akzara's healthy kitchen -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்