பிஸிபேலாபாத்

சித்ரா வேல் @cook_18167542
சமையல் குறிப்புகள்
- 1
முருங்காய் பீன்ஸ் கேரட் பச்சைபட்டாணி மஞ்சள்பூசணி எல்லா காய்கறிகளையும் வெட்டி வைத்துக்கொள்ளனும்.
- 2
சாம்பார்மசாலா அரைக்க :
சிறிதளவு வரமல்லிவிதைகள்,சீரகம்,மிளகு,பெருங்காயம்,சிவப்புமிளகாய் கடலைபருப்பு உளுந்தம்பருப்பு காரத்திற்கேற்ப சேர்த்துவறுத்து பின் சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து சூடு ஆறியதும் மிக்சியில் பேஸ்ட் மாதிரி அரைச்சுக்கனும். - 3
இதனுடன்
குக்கரில் அரிசி பருப்பு சிறிதளவு உப்பு சேர்த்து வழக்கத்துக்கும் மாறாக தண்ணீர் அதிகம் சேர்த்து அதிக விசில் விட்டு இறக்கி வைக்கனும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அரைத்துவிட்ட காராமணி(தட்டைபயறு) புளிக்குழம்பு(karamani kulambu recipe in tamil)
#Vnபாரம்பரியகுழம்பு. SugunaRavi Ravi -
முருங்கைக்காய் கிரேவி செட்டிநாடு ஸ்டைல் (Murunkaikaai gravy recipe in tamil)
அனைவரும் இதனை செய்து பார்க்கவும். மிகவும் சுவையாக இருக்கும்#hotel Siva Sankari -
-
-
காய்கறி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் (kaaikari pongal, kaai kari sambar recipe in tamil)
#chefdeena Kavitha Chandran -
-
-
-
-
Dry மொச்சைபயறு புளிக்குழம்பு(mochai payiru kulambu recipe in tamil)
#m2021அம்மாசெய்முறை.அனைவருக்கும்பிடித்தகுழம்பு. SugunaRavi Ravi -
-
-
-
-
-
-
முருங்கைக்காய் காரக்குழம்பு (Murunkaikaai kaara kulambu recipe in tamil)
#ve தென்னிந்தியாவில் முருங்கைக்காய் காரக்குழம்பு மிகவும் பிரபலம் Siva Sankari -
-
-
-
-
-
பிஸிபேளாபாத் (Bisibele bath recipe in tamil)
#nutritionகர்நாடகாவின் பிரசித்தி பெற்ற உணவு வகைகளில் ஒன்று பிஸிபேளாபாத்.இதற்கு'சூடான பருப்பு சாதம்'என்று பெயர்.காய்கறிகள் அதிகமாக சேர்ப்பதினாலும்,புத்தம் புதிய மசாலா அரைத்து சேர்ப்பதினாலும்,இதன் சுவை நம் நாவூறச் செய்யும்.*இரும்பு சத்தும்,மெக்னீசியமூம் மட்டுமல்லாது எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும் கால்ஷியமும் இவ்வுணவில் உள்ளது.*குளுக்கோசின் அளவு,இவ்வுணவில் மிகக்குறைவாக இருப்பது இதன் தனிச்சிறப்பு. Ananthi @ Crazy Cookie -
-
-
பிசிபேளேபாத் Bisi bele bath recipe in tamil)
#karnataka கர்நாடகா அல்லது கன்னட உணவுகளிலிருந்து ஒரு பாரம்பரிய, சுவையான அரிசி மற்றும் பயறு சார்ந்த உணவு. பருப்பு,அரிசி, புளி மற்றும் மசாலா பொடிகளுடன் சமைக்கப்படுகிறது. Swathi Emaya -
-
மில்கி மிக்ஸ்ட் வெஜிடபிள் குர்மா(veg kurma recipe in tamil)
#welcome 2022உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பால் முந்திரி மற்றும் நிறைய காய்கள் சேர்த்து செய்த மில்கி மிக்ஸ்ட் வெஜிடபிள் குர்மா... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10425643
கமெண்ட்