குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா  (கிரேவி)திண்டுக்கல் ஸ்பெஷல்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா  (கிரேவி)திண்டுக்கல் ஸ்பெஷல் செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா  (கிரேவி)திண்டுக்கல் ஸ்பெஷல்

Bena Aafra
Bena Aafra @cook_with_bena

#book #goldenapron3

#book #goldenapron3

மேலும் படிக்க

மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா  (கிரேவி)திண்டுக்கல் ஸ்பெஷல்

Bena Aafra
Bena Aafra @cook_with_bena

#book #goldenapron3

#book #goldenapron3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

4பேர்
  • மட்டன் இறைச்சி -1கிலோ
  • பெரிய வெங்காயம் -2
  • பூண்டு பல் -4
  • தக்காளி -2
  • பச்சை மிளகாய் -2
  • கொத்தமல்லித்தழை-சிறிதளவு
  • உப்பு -தேவைக்கேற்ப
  • தோசை மாவு-1கரண்டி
  • மசாலா அரைக்க:
  • வேர்க்கடலை பருப்பு -3ஸ்பூன்
  • பொட்டுக்கடலை -3ஸ்பூன்
  • தேங்காய் துருவல்-3ஸ்பூன்
  • மிளகு -1ஸ்பூன்
  • தாலிப்பதற்கு:
  • பட்டை-1
  • ஏலக்காய் -2
  • மிளகு -சிறிதளவு
  • எண்ணெய் -தேவைக்கேற்ப
  • கறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் மட்டன் இறைச்சி -ஐ சுத்தம் செய்து வைத்து கொள்ளவேண்டும்.

  2. 2

    வெங்காயம், பூண்டு, தக்காளி, இவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

    மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா  (கிரேவி)திண்டுக்கல் ஸ்பெஷல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பச்சை மிளகாய் கீறி வைத்து கொள்ளவும்.

  4. 4

    கொத்தமல்லித்தழை சிறிதளவு நறுக்கி கொள்ளவும். பின் அடுப்பில் குக்கர் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும்.

  5. 5

    எண்ணெய் காய்ந்ததும் நறுக்கி வைத்திருந்த வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.

    மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா  (கிரேவி)திண்டுக்கல் ஸ்பெஷல் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா  (கிரேவி)திண்டுக்கல் ஸ்பெஷல் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    நன்றாக வதங்கியதும் மட்டன் இறைச்சி -ஐ சேர்த்து கிளறி விடவும்.பிறகு தண்ணீர் சேர்த்து குக்கர் -ஐ மூடி வைத்து 4 அல்லது 5 விசில் விடவும்.

    மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா  (கிரேவி)திண்டுக்கல் ஸ்பெஷல் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா  (கிரேவி)திண்டுக்கல் ஸ்பெஷல் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகு, சிறிது தேங்காய் துருவல் சம அளவு எடுத்து அரைத்து கொள்ளவும்.மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும்.

    மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா  (கிரேவி)திண்டுக்கல் ஸ்பெஷல் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா  (கிரேவி)திண்டுக்கல் ஸ்பெஷல் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    அரைத்த பேஸ்டுடன் ஒரு கரண்டி தோசை மாவு சேர்த்து கொள்ளவும். தோசை மாவு சேர்த்து கலக்கி கொள்ளவும்.

    மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா  (கிரேவி)திண்டுக்கல் ஸ்பெஷல் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா  (கிரேவி)திண்டுக்கல் ஸ்பெஷல் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பிறகு இந்த கலவையை மட்டனுடன் சேர்த்து கொதிக்க விடவும். உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும்.

    மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா  (கிரேவி)திண்டுக்கல் ஸ்பெஷல் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். அடிக்கடி அடிபிடிக்காமல் கிண்டிவிடவும்.

  11. 11

    பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அவற்றை மட்டன் குருமாவில் சேர்த்து கிளறி விட்டு ஒரு கொதி கொதிக்க விட்டு இறக்கவும்.

    மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா  (கிரேவி)திண்டுக்கல் ஸ்பெஷல் ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    சூடான சுவையான மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா தயார்.

    மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா  (கிரேவி)திண்டுக்கல் ஸ்பெஷல் ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Bena Aafra
Bena Aafra @cook_with_bena
24 ஜனவரி 2020 21:25 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat Greavi

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. ருசியான பட்டாணி கிரேவி (pattani gravy recipe in Tamil)
  2. கோதுமை கேக் (gothumai cake recipe in tamil)           
  3. கம கமன்னு காளான் கிரேவி (mushroom gravy recipe in tamil)
  4. ஜவ்வரிசி  கார உப்புமா (javvarsi kaara upma recipe in Tamil)
  5. சாக்லேட் கஸ்டர்ட் புடிங் (chocolate custard pudding recipe in tamil)
  1. பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
  2. ரஷ்யன் டீ (russian tea recipe in Tamil)
  3. வைட் வெஜிடபிள் குருமா🌱(white veg kuruma)
  4. சுண்டல் கிரேவி (மூக்கடலை குழம்பு) (sundal gravy recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11451291
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close