ஜவ்வரிசி கார உப்புமா (javvarsi kaara upma recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
- 2
ஜவ்வரிசியை நன்கு சுத்தம் செய்து கழுவி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து,கடுகுசேர்க்கவும். கடுகு நன்கு பொரிந்தவுடன் கடலைப்பருப்பு,உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,கிள்ளிய வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.ஊற வைத்த ஜவ்வரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து அதனுடன் சேர்த்து வதக்கவும்.
- 4
ஜவ்வரிசி கலவையுடன் உப்பு சேர்த்து வதக்கவும்.ஜவ்வரிசி நன்கு வெந்தவுடன் வேகவைத்த பாசி பருப்பை சேர்த்து கலக்கவும். ஜவ்வரிசியுடன் பாசிப்பருப்பு நன்கு கலந்தவுடன் தேவையான அளவு தேங்காய் சேர்த்து கடைசியாக எலுமிச்சம்பழ சாறு சேர்த்து இறக்கவும் கொத்துமல்லி இலைகள் அலங்கரித்து பரிமாறவும்.
- 5
இப்பொழுது ருசியான ஜவ்வரிசி கார உப்புமா தயார்😋😋😋
- 6
குறிப்பு: சிறிய ஜவ்வரிசி உபயோகப்படுத்தவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஜவ்வரிசி உப்புமா (Javvarisi upma recipe in tamil)
#GA4# WEEK 5# UPPMA ஜவ்வரிசியில் உப்புமா நன்றாக இருக்கும். #GA4 # WEEK 5 # UPPMA Srimathi -
உருளை கிழங்கு தேங்காய்ப்பால் குருமா (urulaikilangu thengai paal kuruma recipe in Tamil)
#book 2 Gowri's kitchen -
-
-
-
பால் அப்பம்(Kerala special paalappam Recipe in tamil)
#goldenapron 2Week 11 Kerala special#book Jassi Aarif -
-
-
ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா (Javvarisi paasiparuppu uppma recipe in tamil)
இந்த மழை காலத்தில் காலை நேரத்தில் இந்த ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் #breakfast Sundari Mani -
-
-
தமிழ்புத்தாண்டு ஸ்பெசல் சட்னி(chutney recipe in tamil)
#newyeartamilஇந்தசட்னி- பள்ளி,அலுவலகத்திற்குகொடுத்துவிட்டால்புளிபோட்டு,உப்பு கொஞ்சம்கூடப்போடலாம்.புளிபோடவில்லைஎன்றால் உப்பைகுறைத்துக் கொள்ளவும்.நன்றி.நான்கெட்டிசட்னி,தண்ணி கலந்த சட்னிதனிதனியாகசெய்துஇருக்கிறேன். SugunaRavi Ravi -
காரக்கொழுக்கட்டை (kaara kolukattai recipe in tamil)
#steam இன்று விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் கொழுக்கட்டை செய்தோம். Manju Jaiganesh -
ஜவ்வரிசி அவல் உப்புமா
#carrot#Goldenapron3#bookகாய்கறிகள் ஜவ்வரிசி அவல் சேர்த்து ஒரு மாற்றமாக உப்புமா செய்தேன். சத்துக்கள் நிறைந்த உப்புமா. Shyamala Senthil -
-
-
-
-
-
சாபுதானா கிச்சடி (Sapudhana Kichadi Recipe in Tamil)
#goldenapron2Week 3#ebookRecipe 26#இரவுஉணவுவகைகள் Jassi Aarif -
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
-
-
முருங்கைக்காய் காரக்குழம்பு (Murunkaikaai kaara kulambu recipe in tamil)
#ve தென்னிந்தியாவில் முருங்கைக்காய் காரக்குழம்பு மிகவும் பிரபலம் Siva Sankari
More Recipes
கமெண்ட்