குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜிடேபில்ஸ் ஓட்ஸ் ரைஸ் பால்ஸ்(Vegetable oats rice balls Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜிடேபில்ஸ் ஓட்ஸ் ரைஸ் பால்ஸ்(Vegetable oats rice balls Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜிடேபில்ஸ் ஓட்ஸ் ரைஸ் பால்ஸ்(Vegetable oats rice balls Recipe in Tamil)

Afra bena
Afra bena @cook_20327268

#nutrient2
#book

#nutrient2
#book

மேலும் படிக்க

வெஜிடேபில்ஸ் ஓட்ஸ் ரைஸ் பால்ஸ்(Vegetable oats rice balls Recipe in Tamil)

Afra bena
Afra bena @cook_20327268

#nutrient2
#book

#nutrient2
#book

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1கப்அரிசிமாவு
  • 1கப்ஓட்ஸ்
  • தேவைக்கேற்ப உப்பு
  • 3கப் தண்ணீர்
  • 1வெங்காயம் (நறுக்கியது)
  • 1கேரட் (நறுக்கியது)
  • 4பீன்ஸ் (பொடியாக நறுக்கியது)
  • 1/4கப் முட்டைக்கோஸ்(நறுக்கியது)
  • 1/4கப் பச்சைப்பட்டாணி
  • 1டீஸ்பூன் எண்ணெய்
  • 1/4டீஸ்பூன்கடுகு
  • 1/4டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • சிறிதளவுகறிவேப்பிலை
  • 1டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  • சட்னி செய்வதற்கு:
  • 1கப் தேங்காய் துருவல்
  • 6வரமிளகாய்
  • தேவைக்கேற்ப உப்பு
  • சிறிதளவுபுளி
  • 4சின்னவெங்காயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பவுலில் ஓட்ஸ், அரிசி மாவு எடுத்து உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கலந்து கொள்ளவும். தண்ணீர் சேர்த்து 5நிமிடம் ஊறவைக்கவும்.

    வெஜிடேபில்ஸ் ஓட்ஸ் ரைஸ் பால்ஸ்(Vegetable oats rice balls Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜிடேபில்ஸ் ஓட்ஸ் ரைஸ் பால்ஸ்(Vegetable oats rice balls Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை, சேர்த்து தாளிக்கவும்.

  3. 3

    பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் காய்கறிகள் -ஐ சேர்த்து வதக்கவும். உப்பு பார்த்து சேர்த்து கொள்ளவும்.

    வெஜிடேபில்ஸ் ஓட்ஸ் ரைஸ் பால்ஸ்(Vegetable oats rice balls Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து கொள்ளவும். பின் ஓட்ஸ் கலவையை சேர்த்து நன்றாக கிண்டிவிட்டு மாவு பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.

    வெஜிடேபில்ஸ் ஓட்ஸ் ரைஸ் பால்ஸ்(Vegetable oats rice balls Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜிடேபில்ஸ் ஓட்ஸ் ரைஸ் பால்ஸ்(Vegetable oats rice balls Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜிடேபில்ஸ் ஓட்ஸ் ரைஸ் பால்ஸ்(Vegetable oats rice balls Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் அவற்றை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து கொழுக்கட்டைப் போல் பிடித்தோ அல்லது உருண்டைகளாக பிடித்தோ இட்லி பானையில் வைத்து வேகவைத்து எடுக்கவும்.

    வெஜிடேபில்ஸ் ஓட்ஸ் ரைஸ் பால்ஸ்(Vegetable oats rice balls Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெஜிடேபில்ஸ் ஓட்ஸ் ரைஸ் பால்ஸ்(Vegetable oats rice balls Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெஜிடேபில்ஸ் ஓட்ஸ் ரைஸ் பால்ஸ்(Vegetable oats rice balls Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான வெஜிடேபிள் ஓட்ஸ் ரைஸ் பால்ஸ் தயார்.

    வெஜிடேபில்ஸ் ஓட்ஸ் ரைஸ் பால்ஸ்(Vegetable oats rice balls Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    மிக்ஸியில் தேங்காய் துருவல் வரமிளகாய் புளி சிறிதளவு உப்பு தேவைக்கேற்ப சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    வெஜிடேபில்ஸ் ஓட்ஸ் ரைஸ் பால்ஸ்(Vegetable oats rice balls Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்து சின்ன வெங்காயம் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும். சட்னி தயார்.

    வெஜிடேபில்ஸ் ஓட்ஸ் ரைஸ் பால்ஸ்(Vegetable oats rice balls Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Afra bena
Afra bena @cook_20327268
11 மே 2020 17:41 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Oats ரைஸ் Balls காய்கறி

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. கோங்குரா பச்சிடி (புளிச்சகீரை)
  2. வெஜ் ஃப்ரூட் சாலட் (Veg fruit salad Recipe in Tamil)
  3. கேரட் ரவா கேசரி #book #nutrient2
  4. பன்னீர் பட்டாணி குருமா (Paneer battani Kurma Recipe in Tamil)
  5. சக்கரை வள்ளிகிழங்கு பொரியல் (Sarkarai valli kizhangu poriyal Recipe in Tamil)
  1. கேரட் ரவா கேசரி #book #nutrient2
  2. கேரளா old version எலுமிச்சை ஊறுகாய்
  3. உருளைக்கிழங்கு மசாலா இட்லி
  4. பொட்டேட்டோ டீப் ஃப்ரை மசாலா ரோல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12502938
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close