குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெந்தயக்கீரை அடை
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெந்தயக்கீரை அடை செய்முறை முக்கிய புகைப்படம்

வெந்தயக்கீரை அடை

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#arusuvai6
வெந்தயக்கீரை சேர்த்து செய்த சத்தான அடை.

#arusuvai6
வெந்தயக்கீரை சேர்த்து செய்த சத்தான அடை.

மேலும் படிக்க

வெந்தயக்கீரை அடை

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#arusuvai6
வெந்தயக்கீரை சேர்த்து செய்த சத்தான அடை.

#arusuvai6
வெந்தயக்கீரை சேர்த்து செய்த சத்தான அடை.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 2 கட்டு வெந்தயக்கீரை
  2. 1/2 கப் கடலைப்பருப்பு
  3. 1/2கப் துவரம் பருப்பு
  4. 2டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு
  5. 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  6. 1 கப் பச்சரிசி
  7. 2 பச்சை மிளகாய்
  8. 3 மிளகாய் வற்றல்
  9. தேவையானஅளவு உப்பு
  10. 1/2 டீஸ்பூன் பெருங்காயம்
  11. 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  12. 1 ஆர்க்கு கறிவேப்பிலை
  13. அடை வார்க்க தேவையான அளவு நல்லெண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    அரிசி மற்றும் பருப்பு வகைகள் சேர்த்து களைந்து விட்டு தண்ணீர் விட்டு மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    பின்னர் மிளகாய் வற்றல் உப்பு பச்சை மிளகாய் சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அலசிய வெந்தயக்கீரையை மிளகு தூள் பெருங்காயம் சேர்த்து இரண்டு நிமிடம் வரை வதக்கி கொள்ளவும்

    வெந்தயக்கீரை அடை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதை அடைமாவில் கலந்து கொள்ளவும்

    வெந்தயக்கீரை அடை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தோசை கல் காய்ந்ததும் சிறிது கனமான அடைகளாக விட்டு நடுவில் சிறிய குழிகள் செய்து அதில் நல்லெண்ணெய் விடவும்.

    வெந்தயக்கீரை அடை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மிதமான தீயில் பொன்னிறமாக வேக விட்டு திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்

    வெந்தயக்கீரை அடை ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
29 ஜூன் 2020 10:03 அன்று

கமெண்ட் (2)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
29 ஜூன் 2020 13:20
Super sis
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. ஸ்பைஸி மட்டன் வறுவல் (Spicy mutton varuval recipe in tamil)
  2. டார்க் சாக்லேட் (Dark chocolate recipe in tamil)
  3. கருவேப்பிலை கார பணியாரம் (Karuveppilai kaara paniyaaram recipe in tamil)
  4. சுண்டைக்காய் வத்தக் குழம்பு
  5. கோவைக்காய் தக்காளி கிரேவி
  1. முருங்கைக் கீரை தக்காளி குழம்பு
  2. வெந்தய புளிக்குழம்பு
  3. ஸ்பைஸி மட்டன் வறுவல் (Spicy mutton varuval recipe in tamil)
  4. ஃப்பொகா(Poha) (Poha recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13032017
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close