பன் லோஃப் (Bun loaf recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிதமாக பாலை காய்ச்சி 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து ஈஸ்ட் சேர்த்து 10நிமிடம் நொதிக்க செய்ய
- 2
பாத்திரத்தில் மைதா எடுத்து கொண்டு சர்க்கரை உப்பு ஒரு முட்டை சேர்த்து நொதித்த பால் சேர்த்து பிசைந்து கொள்ள. மாவின் பதம் சற்று இலகுவாக இருக்க வேண்டும். ஒட்டி கொண்டு இருக்கும். 5நிமிடம் பிசைந்து இரு மடங்காக ஆகும் வரை 1மணி உஊற வைக்கவும்
- 3
பிறகு வாணலியில் மணலை கொண்டு 10நிமிடம் சூடு செய்து பிசைந்த மாவை தேவையான வடிவில் செய்து சூடான வாணலியில் தட்டு வைத்து மாவை வைத்து 20 நிமிடம் வரை கழித்து வெந்ததும் எடுக்கவும்
- 4
ப
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13437013











கமெண்ட்