வெண்டைக்காய் மோர் குழம்பு (Vendaikkaai morkulambu recipe in tamil)
Preethi veeramani @cook_24812563
வெண்டைக்காய் மோர் குழம்பு (Vendaikkaai morkulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
வதக்கியதை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 3
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெண்டைக்காய் உடன் சிறிது மிளகாய்த்தூள் சேர்த்து வேகவிடவும்.
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு,கறிவேப்பிலை, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து,பின் அரைத்த விழுதை சேர்த்து, உப்பு சேர்த்து,வதக்கிய வெண்டைக்காய், தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.மோர் குழம்பு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13441580








கமெண்ட்