Steps
- 1
முதலில் அரிசி மற்றும் உளுந்தை அரைமணி நேரம் ஊறவைக்கவும். அதன் பின் தயிர் சேர்த்து மைய அரைக்கவும்.
- 2
அரைத்த விழுதுடன் ராகி மாவு சேர்த்து கூடவே சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து தாளித்து மாவில் சேர்க்கவும்.
- 3
கூடவே நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ரவா தோசை பதத்திற்கு மாவு நீர்க்க கரைக்கவும். பின்பு தோசைக் கல் சூடானதும் ரவா தோசைக்கு ஊற்றுவது போல் மாவை தெறிக்க ஊற்றவும். பின் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து இரண்டு புறமும் திருப்பி சுட்டு எடுக்கவும்.
- 4
சுவையான கேழ்வரகு தோசை தயார் இதனை தேங்காய் சட்னி அல்லது இட்லிப் பொடியுடன் பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
-

Layla (lulu)
-

Aunty Eiko's international cuisine experience
-

pinal Patel
-

Madhumita Bishnu
-

Pretty Peri
-

Air Fryer beer bottle stuffed bacon burgers
🌈NinjaMommaKitchen🌈
-

Richard -

One Pot Smoked Sausage and Noodles
Crock Pot Girl 🤡
-

Lauren
-

Title:spice and crayfish cracker
chef vickytee
-

Khayal
-

Vandana Garish Pubbi
-

chef vickytee
-

nooreenfatima
-

Sanusihanat
-

Meenakshi Singh
-

Shobha Muralidharan
-

Neha Dua
-

rama

























Comments