குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)

Poongothai N
Poongothai N @cook_25708696

#onepot
பருப்பு சாதம் எவ்வளவு சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்

#onepot
பருப்பு சாதம் எவ்வளவு சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்

மேலும் படிக்க

பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)

Poongothai N
Poongothai N @cook_25708696

#onepot
பருப்பு சாதம் எவ்வளவு சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்

#onepot
பருப்பு சாதம் எவ்வளவு சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
நாலுபேர்
  1. ஒரு டம்ளர்அரிசி
  2. அரை டம்ளர்துவரம் பருப்பு
  3. 1வெங்காயம்-
  4. பச்சை மிளகாய் காரத்துக்கேற்ப
  5. கருவேப்பிலை
  6. கடுகு
  7. சீரகம் ஒரு ஸ்பூன்
  8. 7 முதல் 8 பல்பூண்டு
  9. உப்பு தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும் வெங்காயத்தையும் பூண்டையும் சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம். அரிசி மற்றும் பருப்பை நன்றாக கழுவி வைக்கவும்

    பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    குக்கரில் எண்ணெய் அல்லது நெய் விட்டு கடுகு தாளித்து பிறகு சீரகத்தை சேர்க்கவும்

    பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கருவேப்பிலை வெங்காயம் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து வதக்கவும்

    பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நன்றாக வதங்கியவுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்

    பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு மூன்று டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதி வந்தவுடன் அரிசி மற்றும் பருப்பை சேர்த்து 3 விசில் விடவும்

    பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    விசில் அடங்கியவுடன் எடுத்து பரிமாறலாம். நம்முடைய சுலபமான பருப்பு சாதம் தயார்

    பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Poongothai N
Poongothai N @cook_25708696
01 அக்டோபர் 2020 06:19 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சிக்கன் பிரைடு ரைஸ் (Chicken fried rice recipe in tamil)
  2. தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil)
  3. சௌ சௌ பாத்  (Uppittu kesari bhath) (Chow chow bath recipe in tamil)
  4. தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
  5. நாட்டுக்கோழி ரசம் (Naattu kozhi rasam recipe in tamil)
  1. கோதுமை ரவை உப்புமா (Kothumai ravai biryani recipe in tamil)
  2. சென்னா பிரியாணி (Channa biryani recipe in tamil)
  3. கலர்ஃபுல் தோசை (Colorfull dosai recipe in tamil)
  4. வாங்கிபாத்,கத்திரிகாய் சாதம்🍆🍆 (Vaangi bath recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13748423
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close