கேரட் அல்வா

Saiva Virunthu @SSSaivaVirunthu
கேரட் அல்வா
சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை நன்றாக சுத்தம் செய்து செதுக்கி அதை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
- 2
வானலியில் அரைத்த கேரட் விழுதை சேர்த்து அதனுடன் சோயாபீன்ஸ் மாவு 1 ஸ்பூன் அளவு சேர்த்து கொள்ளவும்.
- 3
1 கப் ஜீனியை அதில் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
இப்போது அடுப்பில் வைத்து நன்கு கேரட்டை வேக விடவும்.
- 5
ஏலக்காய் பொடி சிறிது சேர்த்து நெய் தேவையான அளவு சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிண்டவும்.
- 6
கரண்டியுடன் சுத்தி வரும் போது அதில் முந்திரி திராட்சை யை நெய்யில் பொன்னிறமாக வறுத்து சேர்த்து கொள்ளவும்.
- 7
சுவையான ஆரோக்கியமான கேரட் அல்வா இப்போது தயாராக உள்ளது.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13767508






கமெண்ட் (2)