குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தட்ட பயத்தங்காய் அவியல் (Thatta payathankaai aviyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தட்ட பயத்தங்காய் அவியல் (Thatta payathankaai aviyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தட்ட பயத்தங்காய் அவியல் (Thatta payathankaai aviyal recipe in tamil)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

#coconut

#coconut

மேலும் படிக்க

தட்ட பயத்தங்காய் அவியல் (Thatta payathankaai aviyal recipe in tamil)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

#coconut

#coconut

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  • 1/4கிலோ தட்டபயிரு தேங்காய்
  • 1பெரிய வெங்காயம்
  • 1தக்காளி
  • 1கொத்து கறிவேப்பிலை
  • 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 3/4ஸ்பூன் மல்லித் தூள்
  • 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவைக்கேற்ப
  • 1/4மூடி தேங்காய்
  • 4பல்லு பூண்டு
  • 1/2ஸ்பூன் கசகசா
  • 2கரண்டி எண்ணெய்
  • 1ஸ்பூன் கடுகு
  • 1ஸ்பூன் உளுந்தம் பருப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம் தக்காளி தட்டை பயத்தங்காய் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

    தட்ட பயத்தங்காய் அவியல் (Thatta payathankaai aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தட்ட பயத்தங்காய் அவியல் (Thatta payathankaai aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு கடாயில் எண்ணெய் காய்ந்த பின் கடுகு உளுந்தப்பருப்பு பொரிந்தவுடன் வெங்காயம் தக்காளி கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

    தட்ட பயத்தங்காய் அவியல் (Thatta payathankaai aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தட்ட பயத்தங்காய் அவியல் (Thatta payathankaai aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வதங்கிய பின் மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும். இதில் நறுக்கிய சட்ட பயத்தங்காய்யை உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும்.

    தட்ட பயத்தங்காய் அவியல் (Thatta payathankaai aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தட்ட பயத்தங்காய் அவியல் (Thatta payathankaai aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தட்ட பயத்தங்காய் அவியல் (Thatta payathankaai aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது மிக்ஸி ஜாரில் கால் மூடி தேங்காய் பூண்டு கசகசா சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    தட்ட பயத்தங்காய் அவியல் (Thatta payathankaai aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தட்ட பயத்தங்காய் அவியல் (Thatta payathankaai aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தட்ட பயத்தங்காய் அவியல் (Thatta payathankaai aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தட்டை பயத்தங்காய் வெந்தவுடன் அரைத்த தேங்காயை சேர்த்து கிளறி விட்டு தேங்காயின் பச்சை வாசனை போன பின் இறக்கி பரிமாறவும்.

    தட்ட பயத்தங்காய் அவியல் (Thatta payathankaai aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தட்ட பயத்தங்காய் அவியல் (Thatta payathankaai aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தட்ட பயத்தங்காய் அவியல் (Thatta payathankaai aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
18 அக்டோபர் 2020 04:46 அன்று

கமெண்ட் (2)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
18 அக்டோபர் 2020 05:38
Thanks sis.. m
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Avial

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தேங்காய் அரைத்த பூண்டு குழம்பு (Grinded cocount garlic gravy recipe in tamil)
  2. சுண்டைக்காய் வத்தக்குழம்பு/Turkey Berry Kulambu (Sundaikkaai vathakulambu recipe in tamil)
  3. மீன் ப்ரை (Meen fry recipe in tamil)
  4. இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
  5. குதிரைவாலி லட்டு (Kuthiraivaali laddo recipe in tamil)
  1. பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
  2. முந்திரி வேர்க்கடலை தேங்காய் உருண்டை (Munthiri verkadalai urundai recipe in tamil)
  3. இத்தாலிய சாக்லேட் பானம் (Italian hot chocolate recipe in tamil)
  4. தண்டுக்கீரை பொரியல் (Thandu keerai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13868979
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close