சைவ மீன் வருவல் (Saiva meen varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸி ஜாரில் வரமிளகாய் மிளகு சோம்பு சீரகம் பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
பின்பு வாழைக்காயை நீட்ட வாக்கில் மீன் போல் நறுக்கி தண்ணீரில் போட்டுக் கொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் அரைத்த அரைத்த மசாலா சாந்தத்தையும் ரெண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து கிளறவும். அத்தோடு சோள மாவு அரிசி மாவு உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும். பின்பு நறுக்கிய வாழைக்காயை பேஸ்டில் போட்டு தடவி எடுத்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
- 4
ஊறிய பின்பு தவாவில் எண்ணெய் சேர்த்து வாழைக்காயை இரண்டு பக்கமும் பொரித்து பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
- தேங்காய் அரைத்த பூண்டு குழம்பு (Grinded cocount garlic gravy recipe in tamil)
- சுண்டைக்காய் வத்தக்குழம்பு/Turkey Berry Kulambu (Sundaikkaai vathakulambu recipe in tamil)
- மீன் ப்ரை (Meen fry recipe in tamil)
- இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
- முருங்கை காய் பொரியல் (Murunkaikaai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13873095












கமெண்ட் (2)