குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கருவேப்பிலை இட்லி பொடி (Karuveppilai idli podi recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கருவேப்பிலை இட்லி பொடி (Karuveppilai idli podi recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கருவேப்பிலை இட்லி பொடி (Karuveppilai idli podi recipe in tamil)

Thulasi
Thulasi @cook_9494
Virudhunagar

#powder கருவேப்பிலை பொடி வயிற்றுக்கும் உடம்பிற்கும் மிகவும் நல்ல ஒரு பொடி. இதனை சாதத்தோடு நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட வேண்டும்.
பொதுவாக பருப்பு பொடி தான் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்/ செய்வார்கள். அனால் இதுவும் நல்ல சுவையுடனும், மணத்துடனும் இருக்கும். தலை முடிக்கு கருவேப்பிலை மிகவும் நல்லது. இது நரை முடி வராமல் இருக்க ஏற்றது. மேலும் பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. கர்ப்பப்பை தொடர்பான எல்லா கோளாறுகளுக்கும் இது உகந்த மருந்து. அதனாலே தான் என்னவோ, இதற்கு கரு+வேப்பிலை = கருவேப்பிலை என்று பெயர் இருக்கிறது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
1கப்
  • 1கப் உருவிய கருவேப்பிலை
  • தேவையானஅளவு உப்பு
  • 1/2டீஸ்பூன் பெருங்காயத் தூள்
  • 2டீஸ்பூன் சீரகம்
  • 4 வத்தல்
  • 2டீஸ்பூன் மல்லி
  • 25கிராம் துவரம்பருப்பு
  • 25கிராம் உளுந்தபருப்பு
  • 4டீஸ்பூன் மிளகு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கருவேப்பிலையை நன்கு கழுவி, ஈரம் போக நிழலில் உலர விடவும். 

    கருவேப்பிலை இட்லி பொடி (Karuveppilai idli podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் கருவேப்பிலையை மொறு மொறுப்பாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

    கருவேப்பிலை இட்லி பொடி (Karuveppilai idli podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு அதே வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் சீரகம், மிளகு, துவரம் பருப்பு, உளுந்த பருப்பு, வத்தல், மல்லி, பெருங்காயம் இவைகளை தனித்தனியாக வறுத்து கொள்ளவும்.

    கருவேப்பிலை இட்லி பொடி (Karuveppilai idli podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கருவேப்பிலை இட்லி பொடி (Karuveppilai idli podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கருவேப்பிலை இட்லி பொடி (Karuveppilai idli podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    முதலில் மிக்ஸியில் கருவேப்பிலை மற்றும் வத்தலை பொடிக்கவும். 
    பிறகு இதனுடன் வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் உப்பு சேர்த்து கொரகொரப்பாக பொடிக்கவும்.

    கருவேப்பிலை இட்லி பொடி (Karuveppilai idli podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கருவேப்பிலை இட்லி பொடி (Karuveppilai idli podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கருவேப்பிலை இட்லி பொடி (Karuveppilai idli podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதனை காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். 

    கருவேப்பிலை இட்லி பொடி (Karuveppilai idli podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Thulasi
Thulasi @cook_9494
01 பிப்ரவரி 2021 13:24 அன்று
Virudhunagar
My Instagram ID @thulasi_siva8994
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
01 பிப்ரவரி 2021 15:50
Healthy Powder 👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கறிவேப்பிலை Idli Podi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிகப்பு அரிசி இட்லி பொடி(sigappu arisi idly podi recipe in Tamil)
  2. மல்டி மசாலா (multi masala recipe in Tamil)
  3. பூண்டு பொடி ((Garlic Powder)) (Poondu podi recipe in tamil)
  4. மஷ்ரூம் டொமேட்டோ சூப்(Mushroom potato soup recipe in tamil)
  5. கொள்ளுப்பொடி (Horse gram powder)
  1. பச்சை மஞ்சள் குழம்பு (Raw Turmeric Gravy)(Pachai manjal kulambu recipe in tamil)
  2. சிகப்பு அரிசி இட்லி பொடி(sigappu arisi idly podi recipe in Tamil)
  3. ராகி சேமியா இடியாப்பம் (Raagi semiya idiappam recipe in tamil)
  4. தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14520430
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close