தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம்,தக்காளியை வெட்டிக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் காய்ந்ததும் உளுந்துச் சேர்த்துக் கொள்ளவும்
- 3
வருப்பட்டதும் வெங்காயம்ச் சேர்த்துக் கொள்ளவும் பின் உப்புச் சேர்த்துக் கொள்ளவும் வெங்காயம் நன்றாக வதங்கவும்
- 4
வதங்கியதும் பூண்டுச் சேர்க்கவும் வதக்கவும் பின் வத்தல்ச் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
இதனுடன் பெருங்காயத்தைச் சேர்க்கவும் வதக்கியப்பின் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்
- 6
அனைத்தும் மையாக வதக்கிக் கொள்ளவும் பின் கொத்தமல்லிச் சேர்க்கவும்
- 7
அனைத்தையும் வதக்கியப்பின் மிக்ஸிஜாரில்ச் சேர்த்துக் கொள்ளவும் ஆறியப்பின் அரைக்கவும்
- 8
பின் பரிமாறவும் தேவைப்பட்டால் இந்தக் கலவையில் தண்ணீர்ச் சேர்த்து கரைத்து பின் கடாயில் எண்ணெய்ச் சேர்த்து கடுகு,கருவேப்பிள்ளைச் சேர்த்து தாளித்து விட்டாலும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கடலைப்பருப்பு தக்காளி சட்னி (kadalaiparupu thakkali Chutney Recipe in Tamil)
#chutney Sharmila Suresh -
-
சிவப்பு .தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
தக்காளி, பூண்டு, வெங்காயம் சிறியது,பெரியது,இஞ்சி ஃபேஸ்ட்,வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து, எல்லாம் எண்ணெய் விட்டு வறுத்து பின் வதக்கவும். உப்பு போட்டு நைசாக அரைத்து மீண்டும் எண்ணெய் விட்டுகடுகு ,உளுந்துவறுத்து கலக்கவும் ஒSubbulakshmi -
-
தக்காளி சட்னி (Tomato chutney recipe in tamil)
#chutneyஇட்லி,தோசைக்கு ஏற்ற சட்னி.மிகவும் சுலபமான முறையில் செய்யலாம். Sharmila Suresh -
-
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி வதக்கி அரைப்பதால் இந்த சட்னி மிகவும் ஆகவும் சுலபமாகவும் செய்து விடலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
ஆரஞ்சு கலர் தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
# I Love cooking #My fourth Recipedhivya manikandan
-
-
-
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#chutneyஇந்த தக்காளி சட்னி தயார் செய்வது ரொம்ப ஈசியா செய்யலாம். அது மட்டுமல்ல ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம் Riswana Fazith -
-
தக்காளி வெங்காய வதக்கு சட்னி (Thakkali venkaya chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
தக்காளி சட்னி(Thakkali chutney Recipe in Tamil)
#Nutrient2#Goldenapron3தக்காளியில் ,வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை உள்ளது .தக்காளியில் நான் இன்று சட்னி செய்தேன் .சுவை சூப்பர் .😋😋 Shyamala Senthil -
-
-
-
ரோட்டுக்கடை தக்காளி சட்னி (Roadkadai thakkali chutney Recipe in Tamil)
#nutrient2 #book. தக்காளியில்வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட் கொழுப்பு, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற சத்துக்கள் இந்த தக்காளியில் அடங்கியுள்ளது. தக்காளியில் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கின்றது. இதில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். Dhanisha Uthayaraj -
தக்காளி மிளகாய் வதக்கு சட்னி (Thakkali milakai vathakku chutney recipe in tamil)
#chutny Tamil Bakya -
-
-
பீன்ஸ் தேங்காய் பொறியல் (Beans thenkaai poriyal recipe in tamil)
அம்மாவின் கைவண்ணமே#ownrecipe Sarvesh Sakashra -
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#Chutneyஎத்தனை சட்னி வைத்தாலும் தக்காளி சட்னி கூடுதல் சுவையாக இருக்கும் குழந்தைகள் நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #week7இது எங்கள் குடும்ப சட்னி என்று சொல்லலாம்.பஞ்சு போன்ற இட்லிக்கு இந்த சட்னியை வைத்து சாப்பிட்டால் கூட இரண்டு இட்லி சாப்பிடலாம். Azhagammai Ramanathan -
இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி (Instant thakkali chutney recipe in tamil)
#GA4 #week7 #tomato வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பச்சையாக அரைத்து நிமிடங்களில் செய்யக்கூடிய சட்னி இது. Asma Parveen -
-
-
பூண்டு தக்காளி சட்னி(tomato garlic chutney recipe in tamil)
#queen2இட்லி தோசை சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்க கூடிய குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய பூண்டு தக்காளி சட்னி. Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட்