கருவேப்பிலை இட்லி பொடி (Karuveppilai idli podi recipe in tamil)

#powder கருவேப்பிலை பொடி வயிற்றுக்கும் உடம்பிற்கும் மிகவும் நல்ல ஒரு பொடி. இதனை சாதத்தோடு நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட வேண்டும்.
பொதுவாக பருப்பு பொடி தான் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்/ செய்வார்கள். அனால் இதுவும் நல்ல சுவையுடனும், மணத்துடனும் இருக்கும். தலை முடிக்கு கருவேப்பிலை மிகவும் நல்லது. இது நரை முடி வராமல் இருக்க ஏற்றது. மேலும் பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. கர்ப்பப்பை தொடர்பான எல்லா கோளாறுகளுக்கும் இது உகந்த மருந்து. அதனாலே தான் என்னவோ, இதற்கு கரு+வேப்பிலை = கருவேப்பிலை என்று பெயர் இருக்கிறது.
கருவேப்பிலை இட்லி பொடி (Karuveppilai idli podi recipe in tamil)
#powder கருவேப்பிலை பொடி வயிற்றுக்கும் உடம்பிற்கும் மிகவும் நல்ல ஒரு பொடி. இதனை சாதத்தோடு நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட வேண்டும்.
பொதுவாக பருப்பு பொடி தான் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்/ செய்வார்கள். அனால் இதுவும் நல்ல சுவையுடனும், மணத்துடனும் இருக்கும். தலை முடிக்கு கருவேப்பிலை மிகவும் நல்லது. இது நரை முடி வராமல் இருக்க ஏற்றது. மேலும் பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. கர்ப்பப்பை தொடர்பான எல்லா கோளாறுகளுக்கும் இது உகந்த மருந்து. அதனாலே தான் என்னவோ, இதற்கு கரு+வேப்பிலை = கருவேப்பிலை என்று பெயர் இருக்கிறது.
சமையல் குறிப்புகள்
- 1
கருவேப்பிலையை நன்கு கழுவி, ஈரம் போக நிழலில் உலர விடவும்.
- 2
வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் கருவேப்பிலையை மொறு மொறுப்பாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
- 3
பிறகு அதே வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் சீரகம், மிளகு, துவரம் பருப்பு, உளுந்த பருப்பு, வத்தல், மல்லி, பெருங்காயம் இவைகளை தனித்தனியாக வறுத்து கொள்ளவும்.
- 4
முதலில் மிக்ஸியில் கருவேப்பிலை மற்றும் வத்தலை பொடிக்கவும்.
பிறகு இதனுடன் வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் உப்பு சேர்த்து கொரகொரப்பாக பொடிக்கவும். - 5
இதனை காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#photoசத்தான சுவையான கருவேப்பிலை பொடி. Jassi Aarif -
-
கொள்ளு இட்லி பொடி(Kollu idli podi recipe in tamil)
கொள்ளு இட்லி பொடி மிகவும் ஆரோக்யம் நிறைந்தது..#powder Mammas Samayal -
கருவேப்பிலை சட்னி (Karuveppilai Chutney recipe in tamil)
#GA4#Week4#Chutneyகருவேப்பிலை உடலுக்கு மிகவும் நல்லது .நமது உடலிலுள்ள கல்லீரலின் ஜீரண சக்தியை சமப்படுத்தும் .தலை முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவும் .அதனால் கருவேப்பிலை சாப்பாட்டில் இருந்து எடுத்துப் போடும் குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோருக்கு இது போல் சட்னியாக செய்து கொடுத்து சாப்பிட வைக்கலாம்.Nithya Sharu
-
கருவேப்பிலை இட்லி பொடி
#Flavourful கருவேப்பிலை உளுந்து கருப்பு எள்ளு இதை பயன்படுத்தி சூப்பரான கருவேப்பிலை பொடி மிகவும் சத்தான இட்லி பொடி Cookingf4 u subarna -
கருப்பு உளுந்து இட்லி மிளகாய் பொடி (Karuppu ulundhu idli milakaai podi recipe in tamil)
#arusuvai2எனக்கு இட்லி மிளகாய் பொடி மிகவும் பிடிக்கும். என்ன சைடிஷ் இருந்தாலும் கடைசியாக இட்லி/ தோசைக்கு பொடி தொட்டு சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி இருக்கும்.😋 BhuviKannan @ BK Vlogs -
-
கருவேப்பிலை சேமியா வடை (karuveppilai semiya vadai recipe in tamil)
#arusuvai6 கருவேப்பிலை கசப்பு மட்டுமல்ல இரும்பு கால்சியம் சத்துநிறைந்தது சர்க்கரை நோய்க்கும் தலைமுடி இளநரை முடி வளர்ச்சிக்கு நல்ல கைககண்ட மருந்து இதை அதிகமாக சேர்த்து வடை செய்துள்ளேன் எண்ணையில் பொரிக்கும்போதே நல்ல வாசனை முதல்முறையாக இன்றுதான் முயற்சி செய்தேன் அனைத்தும் காலி Chitra Kumar -
-
கருவேப்பிலை பொடி(karuveppilai podi recipe in tamil)
மிகவும் எளிமையானது இது செய்து வைத்தால் இட்லி சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
ஐங்காயப் பொடி(kayap podi recipe in tamil)
சளி, காய்ச்சல் உடல் அசதி,சோர்வு இவற்றை எளிதில் தடுக்க இந்த பொடி மிகவும் உதவுகின்றது.மேலும் குழந்தை பிறந்தவுடன், இளம் தாய்மார்கள் முதலில் சாப்பிடும் சாதத்தில் நெய்விட்டு இரண்டு கவளம் சாப்பிட்டால் குழந்தைக்கு பல விதங்களில் உதவியாக இருக்கும்.வாயுத் தொல்லை இருக்காது.மழைக் காலத்திற்கு இந்த பொடியை குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். Jegadhambal N -
முடக்கத்தான் கீரை இட்லி பொடி (Mudakkathaan keerai idli podi reci
#leafமுடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு சிறந்த மருந்து Vijayalakshmi Velayutham -
133.தோசைப் பொடி
.தோசைப் பொடி (தமிழ் - மொளகு பொடி), பெயர் குறிப்பிடுவது பொதுவாக தோசை அல்லது இட்லி ஆகியோருடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது. Meenakshy Ramachandran -
கறிவேப்பிலை பொடி (curry leaf powder) (Karuveppilai podi recipe in tamil)
கறிவேப்பிலையில் இரும்புச்சத்து, போலிக் அமிலச் சத்து விட்டமின் ஏ ,சி, போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. கறிவேப்பிலையை தினமும் உட்கொள்வதால் கண்பார்வை மேன்மை அடைகிறது .உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் அளவு குறைகிறது .நீரிழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது .முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது .இதிலுள்ள விட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டு கண் பார்வையைத் தெளிவாக்குகிறது. Sree Devi Govindarajan -
எள்ளு பொடி (Ellu podi recipe in tamil)
சத்து சுவை மணம் கூடிய எள்ளு பொடி . #powder Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை பொடி (Kariveppilai podi recipe in tamil)
சாம்பார் ரசம் மட்டும் வாசனைக்காக மட்டும் போட்டு பயன்படுத்துவதில் வாசனை தவிர வேற எந்த பயனுமில்லை. ஆனால் இந்த கருவேப்பிலையில் எண்ணிலடங்கா சத்துகள் அடங்கியுள்ளன . இதை உணவாக உட்கொள்ளும் போது அதன் சத்துக்கள் முழுமையையும் நாம் பெறமுடியும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இளநரை தடுக்கவும் முடி வளரவும் ஊட்டம் அளித்து உதவுகிறது. கறிவேப்பிலையை பயன்படுத்தி அருமையான கருவேப்பிலை பொடி எப்படி செய்யலாம். வாங்க பாக்கலாம்.. Saiva Virunthu -
சுண்ட வத்தல் தோசை மற்றும் கறிவேப்பிலை முந்திரி சட்னி (Sunda vaththal dosai recipe in tamil)
#arusuvai6 எளிதாக செய்ய கூடிய சத்தான உணவு. ஜீரணத் தன்மைக்கு சுண்ட வத்தல் தோசை மிகவும் நல்லது. தலை முடி வளர கருவேப்பிலை முந்திரி சட்னி சிறந்தது. hema rajarathinam -
கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)
#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது. Riswana Fazith -
*மைசூர் ரசப் பொடி*(mysore rasam powder recipe in tamil)
மைசூர் ரசப் பொடி கர்நாடகா மாநிலத்தில் மிகவும் பிரபலம்.இதில் செய்யப்படும் ரசம் மிகவும் ருசியானது.இதை செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
கருவேப்பிலை கட்டி (Karuveppilai katti Recipe in tamil)
#nutrient1 #book (side dish for rice )கருவேப்பிலை கட்டி கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றுநாம் அன்றாடம் தூக்கி போடும் கருவேப்பிலையில் சத்துக்கள் கொட்டிக் கிடக்கிறது கால்சியம் நார்ச்சத்து இரும்புச்சத்து வைட்டமின் ஏ வைட்டமின் பி வைட்டமின் சி வைட்டமின் காப்பர் மெக்னீசியம் Soulful recipes (Shamini Arun) -
-
இட்லி மிளகாய் பொடி (Idli milakaai podi recipe in tamil)
#deepfryஇட்லி தோசைக்கு எத்தனையோ சைட்டிஷ் இருந்தாலும் அனைவருக்கும் பிடிச்ச சைட்டிஷ்னா அது இட்லி மிளகாய் பொடி தான். இந்த இட்லி மிளகாய் பொடி செய்யும் முறையை இப்போது பார்க்கலாம்.. Saiva Virunthu -
வத்த குழம்பு பொடி (Vatha kulambu podi recipe in tamil)
#homeஇது புளி குழம்பு மற்றும் வற்றல் குழம்பு செய்து தரலாம். மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
பொடி இட்லி (Podi idli recipe in tamil)
#kids3இந்தப் பொடி இட்லி லஞ்ச் பாக்ஸ் ஸ்பெஷல் ஆகும்.குழந்தைகள் முதல் கல்லூரி செல்லும் இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் வரை இது மிகவும் பிரபலமானது. Meena Ramesh -
வேப்பிலகட்டி, அல்லது நார்த்தை இலை பொடி(narthai ilai podi recipe in tamil)
#birthday 4 வேப்பிலை கட்டி -நார்த்தை இலை, கருவேப்பிலை, எலுமிச்சை இலை சேர்த்து செய்யும் பொடி... எங்கள் வீட்டில் நான் எப்போதும் செய்ய கூடிய ருசியான வேப்பிலை கட்டியின் செய்முறை.. Nalini Shankar -
-
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
பிரண்டை பொடி (Pirandai podi recipe in tamil)
பாரம்பரிய பொடி வகைகளில் இந்த பிரண்டை பொடி ஒரு முக்கிய இடம் பிடிக்கும். எங்கள் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொடி இது. இந்த பிரண்டையில் மிகவும் மருத்துவ குணங்கள் உள்ளன. பல்,எலும்புகளுக்கு மிகவும் சிறந்தது.#Birthday1 Renukabala -
குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
குண்டூர் இட்லி பொடி மிகவும் சுவையாக இருக்கும் ஆந்திரா ஸ்டைல் பொடி. இது பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து செய்யக்கூடியது.#ap Renukabala -
More Recipes
கமெண்ட் (2)