ரைஸ் பீநட் பேன்கேக்
சுவையான சத்தான சுலபமான உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வேர்கடலை, கருவேப்பிலை, இஞ்சி, காயிந்த மிளகாய், பெருங்காயம், உப்பு நன்கு வதக்கவும்
- 2
நன்றாக ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுத்து பின் எண்ணெய் மற்றும் கடுகு சேர்த்து தாளித்து இறக்கவும்
- 3
ஒரு தோசையின் மேல் இந்த வேர்கடலை சட்னி முழுமையாக ஊற்றவும்
- 4
பின் அந்த தோசையின் மேல் காய்களை சேர்த்து அதன் மேல் ஒரு தோசை வைக்கவும்.
- 5
பின் அதனை நான்றாக வெட்டி அலங்கரித்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14791805











கமெண்ட்