குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்) செய்முறை முக்கிய புகைப்படம்

🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்)

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010

#magazine2

#magazine2

மேலும் படிக்க

🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்)

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010

#magazine2

#magazine2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பேர்
  1. 1/2 கிலோ மத்தி மீன்
  2. 4 துண்டு மாங்காய்
  3. தேவையான அளவு புளி
  4. 2தக்காளி
  5. 8 சின்ன வெங்காயம்
  6. 3 பச்சை மிளகாய்
  7. தாளிக்க
  8. ஒரு ஸ்பூன் சோம்பு
  9. ஒரு ஸ்பூன் வெந்தயம்
  10. 3 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. 2 ஸ்பூன் மல்லித் தூள்
  12. ஒரு கொத்து கருவேப்பிலை
  13. அரை கப் தேங்காய் துருவல்
  14. தேவையான அளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் மத்தி மீனை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொண்டு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் ஒரு ஸ்பூன் வெந்தயம்,

    🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு ஸ்பூன் சோம்பு, தாளித்து ஒரு கொத்து கறிவேப்பிலை, 3 பச்சை மிளகாய், சேர்த்து தாளிக்கவும்

    🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    8 சின்ன வெங்காயம், 2 தக்காளி, பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதோடு 3 ஸ்பூன் மிளகாய்த் தூள், 2 ஸ்பூன் மல்லித் தூள், சேர்த்து வதக்கி, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு புளி ஊற வைக்கவும்.

    🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதோடு புளிக் கரைசலை வடிகட்டி ஊற்றி கொதிக்க விடவும். பின் அரை கப் தேங்காய் துருவல் எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் நைசாக அரைத்துக் கொள்ளவும்

    🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தேங்காய் விழுதை ஊற்றவும். சுத்தம் செய்த மீனை குழம்பில் போடவும். கொதி வந்தவுடன் 4 துண்டு மாங்காவை அதோடு சேர்த்து குறைவான தீயில் மீன் குழம்பை கொதிக்க விடவும்.

    🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அடுப்பை அணைத்து.ஒரு பாத்திரத்தில் சுவையான மீன் குழம்பை பரிமாறவும்.🐟🐠🐟🐠🐠🐠🐠

    🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
12 ஆகஸ்ட் 2021 17:57 அன்று

கமெண்ட்

keerthana sivasri
keerthana sivasri @keerthana
14 ஆகஸ்ட் 2021 11:42
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. (ஆட்டுத் தலைக்கறி குழம்பு) Thala Kari Kulambu in Tamil)
  2. பருப்பு உருண்டை குழம்பு
  3. சின்ன வெங்காய புளிக்குழம்பு
  4. பிரட் எக் பொரியல்
  5. பாலக் பன்னீர்
  1. தக்காளி குருமா
  2. சின்ன வெங்காய காரக் குழம்பு
  3. சோயா கோலா உருண்டை (மீல்மேக்கர்)
  4. சக்கரை பொங்கல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15380836
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close