Steps
- 1
பாஸ்மதி அரிசி, பச்சரிசி, பாசிப்பருப்பு ஒன்றாக சேர்த்து ஊற வைக்கவும் அரை மணி நேரம் வைக்கவும்
- 2
அடுப்பில் பாத்திரத்தை வைத்து என்னை சிறிது அளவு சேர்க்கவும் சூடான பிறகு பட்டை கிராம்பு சேர்க்கவும்
- 3
ஒரு வெங்காயத்தை போட வேண்டும் வெங்காயம் வெங்காயம் வதங்கினவுடன் இஞ்சி பூண்டு சேர்க்கவும்
- 4
பின்பு சீரகம் போட்டவுடன் தண்ணீரை போடவும்.
- 5
இரண்டு கிளாஸ் அரிசிக்கு 6 கிளாஸ் தண்ணி சேர்க்கவும். தண்ணி கொதி வந்தவுடன்உடன் பச்சை மிளகாய் புதினா சேர்க்கவும். உப்பு தேவையான அளவு
- 6
குறிப்பு குக்கரில் ட்ரை பண்ண வேண்டாம் பாத்திரத்தில் ட்ரை பண்ணவும். காரணம் சுவை பாத்திரத்தில் சுவை நன்றாக இருக்கும்
- 7
அரிசி வேக வில்லை என்றால் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்க்கலாம்
- 8
இதற்கு புதினா சட்னியும், ஊறுகாய் மிக நன்றாக சுவை தரும்
Similar Recipes
More Recipes
-

Laju Gehani
-

Plastic Chutney (Bengali Raw Papaya Chutney)
Deepa Rupani
-

Bethica Das
-

Christina T
-

Durreshahwar Khan
-

Muniswari.G
-

chef Nidhi Bole
-

Healthy Oats Beetroot Mini Chilla
Rita Talukdar Adak
-

ZMA
-

Baked Honey Nut Chicken Breasts
Chris Gan
-

Autumn Farmer
-

Greyson Devane
-

CHILEAN BEEF CARBONADA SOUP. JON STYLE
Jon Michelena
-

Meme
-

Meme
-

Residual Heat Soaked Cabbage and Burger
skunkmonkey101
-

Deliciously Simple Dinner Recipes •15 Minute Easy & Classic Thai Style Meal
ThaiChef food by chef Peach
-

Naila Asif
-

Janmashtami Special - Kaju/Cashew Kesar Peda
Priya Gokani
-

Manisha Malvi Angaitkar
-

Krishna Biswas













Comments