தேங்காய் எள்ளு சட்னி(coconut sesame chutney recipe in tamil)

நம் உணவில் கருப்பு எள் அதிகம் சேர்க்க வேண்டும் அந்த வகையில் சட்னியாக செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் இந்த முறையில் சட்னி இட்லிக்கு மிகவும் ருசியை தரும் கால்சியம் குறைபாடு இருப்பவர்கள் கருப்பு எள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வானலியில் 50 கிராம் கருப்பு எள்ளு நன்கு பொரிய வறுத்து தனியே வைக்கவும் பின்னர் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இரண்டு வத்தல்களை சிவக்க வறுத்து எடுக்கவும் அதன் பின்னர் தக்காளி பூண்டு புளி கறிவேப்பிலை இவற்றை உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
தக்காளி நன்கு வெந்ததும்அதனுடன் அரைத்த தேங்காய் துருவலையும் சேர்த்து வதக்கவும்
- 3
வதக்கிய கலவையை ஆரவிட்டு வறுத்த எள் சேர்த்து மிக்சியில் அரைத்து எடுத்து கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்
- 4
இப்பொழுது வாசனையும் ருசியும் நிறைந்த சூடான மிக மிக ருசியான இரும்பு சத்து நிறைந்ததேங்காய் எள் சட்னி இட்லியுடன் சாப்பிட தயார்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்