CookpadCookpad
Guest
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Premium
    • Top Cooksnapped Recipes
    • Top Viewed Recipes
  • Premium
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெள்ளைப்பூண்டு குச்சி கருவாட்டு குழம்பு
Save this recipe to come back to it later.
  • Add Cooksnap
  • Add to folders
  • Print
  • Share
    • Copied!
    • Email
    • Facebook
    • Pin it
    • Twitter
  • Report Recipe
  • See report
  • Edit recipe
  • Delete
CookpadCookpad
A picture of வெள்ளைப்பூண்டு குச்சி கருவாட்டு குழம்பு.

வெள்ளைப்பூண்டு குச்சி கருவாட்டு குழம்பு

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853

இது பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கும், பிரசவித்த தாய்மார்களுக்கும் உணவாக கொடுக்கப்படுகிறது. முக்கியமாககுழந்தை பெற்ற தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு கொடுக்கப்படுகிறது. வெள்ளைப்பூண்டு மற்றும் கருவாடு தாய்ப்பால் சுரப்பிற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் பிரசவத்தால் ஏற்படும் முதுகு வலிக்கும் ஏற்றது. இதை வாரம் இரு முறை எடுத்துக்கொள்ளலாம். இதன் செய்முறை பற்றிய விளக்கங்களை பார்க்கலாம்.

இது பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கும், பிரசவித்த தாய்மார்களுக்கும் உணவாக கொடுக்கப்படுகிறது. முக்கியமாககுழந்தை பெற்ற தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு கொடுக்கப்படுகிறது. வெள்ளைப்பூண்டு மற்றும் கருவாடு தாய்ப்பால் சுரப்பிற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் பிரசவத்தால் ஏற்படும் முதுகு வலிக்கும் ஏற்றது. இதை வாரம் இரு முறை எடுத்துக்கொள்ளலாம். இதன் செய்முறை பற்றிய விளக்கங்களை பார்க்கலாம்.

Read more

வெள்ளைப்பூண்டு குச்சி கருவாட்டு குழம்பு

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853

இது பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கும், பிரசவித்த தாய்மார்களுக்கும் உணவாக கொடுக்கப்படுகிறது. முக்கியமாககுழந்தை பெற்ற தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு கொடுக்கப்படுகிறது. வெள்ளைப்பூண்டு மற்றும் கருவாடு தாய்ப்பால் சுரப்பிற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் பிரசவத்தால் ஏற்படும் முதுகு வலிக்கும் ஏற்றது. இதை வாரம் இரு முறை எடுத்துக்கொள்ளலாம். இதன் செய்முறை பற்றிய விளக்கங்களை பார்க்கலாம்.

இது பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கும், பிரசவித்த தாய்மார்களுக்கும் உணவாக கொடுக்கப்படுகிறது. முக்கியமாககுழந்தை பெற்ற தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு கொடுக்கப்படுகிறது. வெள்ளைப்பூண்டு மற்றும் கருவாடு தாய்ப்பால் சுரப்பிற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் பிரசவத்தால் ஏற்படும் முதுகு வலிக்கும் ஏற்றது. இதை வாரம் இரு முறை எடுத்துக்கொள்ளலாம். இதன் செய்முறை பற்றிய விளக்கங்களை பார்க்கலாம்.

Read more
Saved
Save this recipe to come back to it later.
Edit recipe
See report
Add to folders
Add CooksnapAdd Cooksnap
ShareShare
  • Copied!
  • Email
  • Facebook
  • Pin it
  • Twitter
PrintPrint
  • PrintPrint
  • Add CooksnapAdd Cooksnap
  • Report Recipe
  • See report
  • Delete
Share
  • Copied!
  • Email
  • Facebook
  • Pin it
  • Twitter
Save this recipe to come back to it later.
  • Add Cooksnap
  • Add to folders
  • Print
  • Report Recipe
  • See report
  • Edit recipe
  • Delete

Ingredients

30 நிமிடங்கள்
2 நபர்களுக்கு
  • வெள்ளைப்பூண்டு - 10 பற்கள்
  • குச்சி கருவாடு - 50 கிராம்
  • 10சிறிய வெங்காயம் -
  • புளி - சிறிதளவு
  • புளிக்குழம்பு பொடி - 2 ஸ்பூன்
  • மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • கடுகு உளுந்து - 1 ஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்
  • கருவேப்பிலை - சிறிதளவு
Cookpad Open in Cookpad App
Saved
Save this recipe to come back to it later.

Steps

30 நிமிடங்கள்
  1. 1

    குச்சி கருவாடை தலையை நீக்கி விட்டு 5 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து உள்ளே உள்ள கருப்பு நிற பகுதியை நீக்க வேண்டும்.

    A picture of step 1 of வெள்ளைப்பூண்டு குச்சி கருவாட்டு குழம்பு.
  2. 2

    வெள்ளைப்பூண்டை தோல் நீக்கி உரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    A picture of step 2 of வெள்ளைப்பூண்டு குச்சி கருவாட்டு குழம்பு.
  3. 3

    சிறிய வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

    A picture of step 3 of வெள்ளைப்பூண்டு குச்சி கருவாட்டு குழம்பு.
  4. 4

    சிறிதளவு புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    A picture of step 4 of வெள்ளைப்பூண்டு குச்சி கருவாட்டு குழம்பு.
  5. 5

    குச்சி கருவாடை தண்ணீரில் மூன்று அல்லது நான்கு முறை அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  6. 6

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

    A picture of step 6 of வெள்ளைப்பூண்டு குச்சி கருவாட்டு குழம்பு.
  7. 7

    எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்க்க வேண்டும்.

    A picture of step 7 of வெள்ளைப்பூண்டு குச்சி கருவாட்டு குழம்பு.
  8. 8

    கடுகு வெடித்ததும் வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்க வேண்டும்.

    A picture of step 8 of வெள்ளைப்பூண்டு குச்சி கருவாட்டு குழம்பு.
  9. 9

    வெங்காயம் வதங்கியதும் வெள்ளைப்பூண்டு மற்றும் குச்சி கருவாடு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்க வேண்டும்.

    A picture of step 9 of வெள்ளைப்பூண்டு குச்சி கருவாட்டு குழம்பு.
  10. 10

    வெள்ளைப்பூண்டு மற்றும் கருவாடு வதங்கியதும் புளியை கரைத்து அதில் ஊற்ற வேண்டும்.

    A picture of step 10 of வெள்ளைப்பூண்டு குச்சி கருவாட்டு குழம்பு.
  11. 11

    பின் அதில் புளிக்குழம்பு பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

    A picture of step 11 of வெள்ளைப்பூண்டு குச்சி கருவாட்டு குழம்பு.
  12. 12

    10 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் வெள்ளைப்பூண்டு கருவாட்டு குழம்பு ரெடி!!

    A picture of step 12 of வெள்ளைப்பூண்டு குச்சி கருவாட்டு குழம்பு.
Saved
Save this recipe to come back to it later.
Edit recipe
See report
Add to folders
Add CooksnapAdd Cooksnap
ShareShare
  • Copied!
  • Email
  • Facebook
  • Pin it
  • Twitter
PrintPrint
  • PrintPrint
  • Add CooksnapAdd Cooksnap
  • Report Recipe
  • See report
  • Delete

Cooksnaps

Saved
Save this recipe to come back to it later.
  • Add Cooksnap
  • Add to folders
  • Print
  • Share
    • Copied!
    • Email
    • Facebook
    • Pin it
    • Twitter
  • Report Recipe
  • See report
  • Edit recipe
  • Delete

Copied!

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853
on December 07, 2022 11:08

Comments

Guest
Add a comment
0/0

Similar Recipes

More Recipes

  1. A picture of Pecan Tassies (in Phyllo cups).

    Pecan Tassies (in Phyllo cups)

    Nadia Sobczak Nadia Sobczak
  2. A picture of Ice cream modak.

    Ice cream modak

    Krishna Dholakia Krishna Dholakia
  3. A picture of Gooey Chocolate Chip Skillet Cookie.

    Gooey Chocolate Chip Skillet Cookie

    Crumbs & Chaos Crumbs & Chaos
  4. A picture of Beetroot Lotus modak.

    Beetroot Lotus modak

    Barnali Debdas Barnali Debdas
  5. A picture of Boursin Au Gratin Potatoes.

    Boursin Au Gratin Potatoes

    Maggie Conlon Maggie Conlon
  6. A picture of Rhubarb porridge!.

    Rhubarb porridge!

    Annike ! :) Annike ! :)
  7. A picture of Classic American Diner Patty Melt with Caramelized Onions.

    Classic American Diner Patty Melt with Caramelized Onions

    Mad Cook Mad Cook
  8. A picture of Brad's seared sockeye salmon with pappardelle pasta and a Tuscan inspired sauce.

    Brad's seared sockeye salmon with pappardelle pasta and a Tuscan inspired sauce

    wingmaster835 wingmaster835
  9. A picture of Punjabi Kadhi Pakora.

    Punjabi Kadhi Pakora

    Kumkum Chatterjee Kumkum Chatterjee
  10. A picture of Shrimp and Pork Shaomai.

    Shrimp and Pork Shaomai

    Aunty Eiko's international cuisine experience Aunty Eiko's international cuisine experience
  11. A picture of Crockpot Alfredo Italian Meatballs.

    Crockpot Alfredo Italian Meatballs

    Crock Pot Girl 🤡 Crock Pot Girl 🤡
  12. A picture of Creamy Red Thai Curry Squash Soup.

    Creamy Red Thai Curry Squash Soup

    Lance Wilson Lance Wilson
  13. A picture of Irish Beef Stew.

    Irish Beef Stew

    Oakes Kitchen Oakes Kitchen
  14. A picture of Chocolate chip cookies.

    Chocolate chip cookies

    Elisa Elisa
  15. A picture of Simple breakfast toast.

    Simple breakfast toast

    Christina T Christina T
  16. A picture of Simple boiled salted corn on the cob.

    Simple boiled salted corn on the cob

    Mrs.Naveed Mrs.Naveed
  17. A picture of Fruit Trifle 🤩.

    Fruit Trifle 🤩

    Sadia Rajpoot Sadia Rajpoot
  18. A picture of Tawa Pizza.

    Tawa Pizza

    Jasmin Motta _ #BeingMotta Jasmin Motta _ #BeingMotta
  19. A picture of Simple zeera rice.

    Simple zeera rice

    Umme Ali Umme Ali
  20. A picture of உருளைக்கிழங்கு பொரியல்.

    உருளைக்கிழங்கு பொரியல்

    Meena Saravanan Meena Saravanan
  21. A picture of Sorrel Smoothi.

    Sorrel Smoothi

     Dr.Madhumita Mishra Dr.Madhumita Mishra
  22. A picture of Tea with Nescafe.

    Tea with Nescafe

    Kulsoom Bukhari Kulsoom Bukhari
  23. A picture of Punjab aloo dum.

    Punjab aloo dum

    Monika Jain Monika Jain
  24. A picture of Mix Veg Soyabeen Biryani.

    Mix Veg Soyabeen Biryani

    Juhi Prakash Sewani Juhi Prakash Sewani
  25. A picture of काळ्या मनुकांचे लाडू.

    काळ्या मनुकांचे लाडू

    Pragati Hakim Pragati Hakim
https://cookpad.wasmer.app/us/recipes/16560155
Cookpad Open in Cookpad App

About Us

Our mission at Cookpad is to make everyday cooking fun, because we believe that cooking is key to a happier and healthier life for people, communities and the planet. We empower home cooks all over the world to help each other by sharing their recipes and cooking experiences.

Subscribe to Premium for exclusive features & benefits!

Cookpad Communities

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 See All

Learn More

Cookpad Premium Careers Feedback Blog Terms of Service Community Guidelines Privacy Policy Frequently Asked Questions

Download our app

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close