தலைப்பு : நாண் பன்னீர் கிரேவி(naan paneer gravy recipe in tamil)

G Sathya's Kitchen @Cook_28665340
தலைப்பு : நாண் பன்னீர் கிரேவி(naan paneer gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவுடன் தயிர்,பேக்கிங் சோடா, எண்ணெய்,உப்பு சேர்த்து பிசைந்து 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
- 2
மாவை உருண்டைகளாக உருட்டி நீள வாக்கில் இட்டு தவாவில் வைத்து முன்னும் பின்னுமாக சுட்டு வெண்ணெய் தடவி கொள்ளவும்
- 3
கடாயில் பட்டை,கிராம்பு தாளித்து மேலே சொன்ன பொருள்களை வதக்கி அரைத்து அதனுடன் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள்,உப்பு சேர்த்து கலந்து 1 கொதி விட்டு கொள்ளவும்
- 4
நறுக்கிய பன்னீர்,குடைமிளகாய், செங்காயம்,கொத்தமல்லி,வெண்ணெய் சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்
- 5
நாண் பன்னீர் கிரேவி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16708593


















கமெண்ட் (4)