இரால் கிரேவி (iraal gravy recipe in Tamil)
#golden apron 3
சமையல் குறிப்புகள்
- 1
இறாலை நன்கு கழுவி அதில் தனியாத்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும். ஒரு பத்து நிமிடம் போல் ஊற விடவும்.
- 2
கடாயில் எண்ணெய் விட்டு கடுகை தாளித்து வெங்காயம் பூண்டு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- 3
வெங்காயம் வதங்கிய பிறகு ஊற வைத்த இறாலை சேர்க்கவும்
- 4
தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
- 5
கொதித்து பச்சை வாசனை போகும் பிறகு கெட்டியான பிறகு இறக்கிக் கொள்ளவும்
- 6
இறால் கிரேவி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11463234









கமெண்ட்