வெங்காயம் உருளை கிரேவி (Vengayam Urulai gravy Recipe in Tamil)

Pavumidha @cook_19713336
வெங்காயம் உருளை கிரேவி (Vengayam Urulai gravy Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேக வைத்து தனியாக எடுத்து கொள்ளவும்.பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து சேர்த்து வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
- 2
பின்னர் தக்காளி சேர்த்து கிளறவும். இதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.இப்போது சிறிது தண்ணீர் ஊற்றி கடலை மாவு சேர்த்து கொள்ளவும்.பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்
- 3
மல்லித்தழை தூவி கிளறி இறக்கவும். சுவையான வெங்காயம் உருளை கிரேவி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெங்காயம் உருளை மசாலா (Vengayam Urulai Masala Recipe in Tamil)
#வெங்காயம் ரெசிப்பிஸ் Santhi Chowthri -
உருளை பட்டாணி மசாலா (Urulai pattani masala recipe in tamil)
#homeசுவையான இந்த மசாலாவை சப்பாத்தி, பூரி உடன் சேர்த்து உண்ணலாம் Sharanya -
-
-
பொட்டுக்கடலை முட்டை கிரேவி (pottukadalai muttai gravy recipe in tamil)
#goldenapron3 #book Bena Aafra -
கோதுமை,மைதாகலந்த உருளை பந்து (Urulai panthu recipe in tamil)
உருளை வேகவைக்கவும். த கடுகு,உளுந்து, மல்லி,இலை ப.மிளகாய்,வெங்காயம், பூண்டு, இஞ்சி தாளித்து உருளைக்கிழங்கு பொடியாக சீவி இதனுடன் சேர்த்து மிளகாய் பொடி உப்பு போட்டு கிண்டவும்.மைதா கோதுமை பிசைந்த உருண்டை சிறியதாக உருட்டி சிறு சப்பாத்தி போட்டு உருளை கலவை நடுவில் வைத்து பந்து வடிவில் உருட்டி எண்ணெயில் பொரிக்க ஒSubbulakshmi -
மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)
இதில் நான் ஏற்கனவே பதிவிட்ட கரம் மசாலா சேர்த்து செய்துளேன்.இது மிகவும் சுவையான கிரேவி. சப்பாத்தி,பூரிக்கு மிக அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
சுரைக்காய் மசாலா கிரேவி (Suraikkaai masala gravy recipe in tamil)
#arusuvai5சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் இந்த சுரைக்காய் மசாலா கிரேவி. இது ஒரு நீர்க்காய் வாரம் ஒருமுறை இந்த சுரைக்காய் சேர்த்து கொண்டால் நீர்சத்து அதிகரிக்கும். Sahana D -
-
-
உருளைக்கிழங்கு பால் சட்னி (urulai kilangu Paal Chutney Recipe in Tamil)
#chutney Priyaramesh Kitchen -
கொத்சு/Besan (Kothsu recipe in tamil)
#goldenapron3கொத்சு இட்லி தோசை, பூரி சப்பாத்தி போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். இது மசாலா செய்வதில் சிறிது வேறுபட்டது. கள்ள மாவு சேர்த்து செய்ய வேண்டும். Meena Ramesh -
காலிஃபிளவர் கிரேவி (cauliflower gravy recipe in tamil)
#Gravy#Goldenapron3#ilovecooking KalaiSelvi G -
முள்ளங்கி கிரேவி (Mullanki gravy recipe in tamil)
#arusuvai5நீர் சத்து நிறைந்த முள்ளங்கி உடம்புக்கு நல்லது. உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது. Sahana D -
-
-
ஸ்ரீலங்கன் பிஷ் காப்சிகம் கிரேவி (fish capsicum gravy recipe in tamil)
#goldenapron3#Book Mispa Rani -
-
-
-
-
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
உருளைககிழங்கு வறுவல் (Urulai kilanku varuval recipe in tamil)
#goldenapron3#book Meenakshi Maheswaran -
உருளைக்கிழங்கு பூரி மசால்(potato poori masal recipe in tamil)
இது தோசைக்கு பூரிக்கு மிகவும் அருமையாக இருக்கும் தோசை ஊற்றி மசாலா மேலே தடவி மசால் தோசை செய்து கொடுத்தீர்கள் என்றால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள் Ananyaji -
-
டீ கடை ஹோட்டல் பூரி கிழங்கு (kilangu recipe in tamil)
#combo1 டீக்கடை ஹோட்டலில் செய்யும் பூரிக்கு இந்த செய்முறையில் கிழங்கு செய்தால்தான் மிகப் பொருத்தமாக, ருசியாக இருக்கும். தக்காளி சேர்க்காமல் அரை மூடி எலுமிச்சை சாறை பிழிந்து விடவும் Laxmi Kailash -
-
ராஜ்மா கிரேவி (Rajma gravy recipe in tamil)
சப்பாத்தி, பூரி அனைத்துக்கும் ஏற்ற காலை நேர சை-டிஷ்#breakfast#goldenapron3 Sharanya -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11463108
கமெண்ட்