கருணைக்கிழங்கு கார புட்டு
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு,கறிவேப்பிலை,பச்சை மிளகாய்,பூண்டு சேர்க்கவும்.
- 2
பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.உப்பு,மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- 3
கருணை கிழங்கு வேக வைத்து துருவி கொள்ளவும்.அதனை இதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 4
கொத்தமல்லி,மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13063076









கமெண்ட்