ஹோட்டல் ஸ்டைல் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு காரக்குழம்பு

ஹோட்டல் ஸ்டைல் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு காரக்குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
சின்ன வெங்காயம் பட்டை கிராம்பு ஏலக்காய் கருவேப்பிலை மிளகாய் இஞ்சி பூண்டு சோம்பு அனைத்தையும் என்னை விட்டு நன்றாக நன்றாக வறுத்துக் கொள்ளவும் வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு தக்காளியை அதனுடன் சேர்க்கவும்
- 2
தக்காளி முக்கால் பதம் வழங்கி வரும் பொழுது மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும் அதை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்
- 3
மற்றொரு கடாயில் என்னை விட்டு கடுகு கருவேப்பிலை வரமிளகாய் சோம்பு சீரகம் சேர்த்து வதக்கவும் அதில் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் நான்காக வெட்டப்பட்ட கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும் மஞ்சள் தூள் சிறு அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
- 4
சிறிதுநேரம் வெந்த பிறகு அதில் அரைத்த மசாலாவை சேர்க்கவும் புளி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும் மூடி போட்டு மூடி நன்கு வேகவிடவும் தேங்காய் மற்றும் பச்சை கருவேப்பிலை சேர்த்து அரைத்து அதில் சேர்க்கவும் நன்கு கொதி வந்த பிறகு அடுப்பை அணைக்கவும் இப்போது சுவையான ஹோட்டல் ஸ்டைல் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு கார குழம்பு ரெடி
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட் (3)