குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai செய்முறை முக்கிய புகைப்படம்

கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai

Rajalakshmi
Rajalakshmi @cook_25059921

#sambarrasam

#sambarrasam

மேலும் படிக்க

கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai

Rajalakshmi
Rajalakshmi @cook_25059921

#sambarrasam

#sambarrasam

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  • 75கி துவரம் பருப்பு
  • 1முருங்கைக்காய்
  • 5கத்தரிக்காய்
  • 1பெரிய வெங்காயம்
  • 2பெரிய தக்காளி
  • சிறிதளவுமஞ்சள் தூள்
  • உப்பு தேவைக்கேற்ப
  • சிறிதளவுபெருங்காயத்தூள்
  • தாளிக்க
  • கடுகு உளுத்தம்பருப்பு
  • கறிவேப்பிலை
  • சீரகம்
  • கொத்தமல்லி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    குக்கரில் 75 கிராம் துவரம்பருப்பை கழுவி சிறிது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும்வரை வேகவிடவும்

    கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு முருங்கைக்காய் நான்கு கத்தரிக்காய் ஒரு வெங்காயம் 2 தக்காளி இவற்றை வெட்டிக் கொள்ளவும்

    கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது கடுகு உளுந்தம் பருப்பு சீரகம் கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்

    கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கத்திரிக்காய் முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் தேவையான உப்பு சாம்பார் தூள் பெருங்காயத்தூள் இவற்றை சேர்க்கவும். சிறிது வெந்தவுடன் வேகவைத்த பருப்பை சேர்க்கவும்.

    கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி சிறிது தூவி இறக்கிவிடவும். சுவையான சாம்பார் ரெடி..

    கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rajalakshmi
Rajalakshmi @cook_25059921
17 ஜூலை 2020 10:39 அன்று

கமெண்ட்

Sahana D
Sahana D @cook_20361448
17 ஜூலை 2020 10:43
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கத்திரிகாய் முருங்கை சாம்பார்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. புதினா எலுமிச்சை ஜூஸ்
  2. சுண்டைக்காய் சாம்பார்  (Turkey berry sambar)
  3. அன்னாசிப்பழ ரசம்
  4. பச்சை கத்தரிக்காய் குழம்பு
  5. உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் (Uduppi hotel style sambar recipe in tamil)
  1. பச்சை கத்தரிக்காய் குழம்பு
  2. வறுத்து அரைத்த சாப்பார்
  3. உடுப்பி ரசம்🍜
  4. இட்லி, பொங்கல் சாம்பார் (Idli, pongal sambar recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13195155
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close