இட்லி, பொங்கல் சாம்பார் (Idli, pongal sambar recipe in tamil)

Rajalakshmi @cook_25059921
இட்லி, பொங்கல் சாம்பார் (Idli, pongal sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் பாசிப் பருப்பை கழுவி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து வேகவிடவும்
- 2
பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இவற்றை வெட்டிக் கொள்ளவும்
- 3
பாசிப்பருப்பு வெந்தவுடன் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வேக விடவும். வெந்தவுடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்க்கவும்
- 4
தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பிறந்த பருப்பு கருவேப்பிலை கொத்தமல்லி காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து சாம்பாரில் ஊற்றவும். இட்லி சாம்பார் ரெடி..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இட்லி, பாசிப்பருப்பு சாம்பார் (Idli paasiparuppu sambar recipe in tamil)
Today Sunday so இட்லியுடன் சாம்பார் #photo Sundari Mani -
இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
#newyeartamilஅரைத்தசாம்பார் மசாலா- மல்லி விதை(தனியா),சீரகம்,வரமிளகாய்,உப்பு சேர்த்து வறுத்து அரைத்தது. SugunaRavi Ravi -
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#nutrient2பொதுவாகவே பருப்பு வகைகள், காய்கறிகளில் அதிக விட்டமின் சத்து நிறைந்துள்ளது. இட்லி சாம்பார் ரெசிபியை நான் பகிர்கிறேன் Laxmi Kailash -
-
-
-
-
-
-
தஞ்சாவூர் ஸ்பெஷல் வெள்ளை சாம்பார் (Vellai sambar recipe in tamil)
#sambarrasam Nithyakalyani Sahayaraj -
மிக்ஸ்ட் டால் சிக்கன் சாம்பார் (Mixed dhal chicken sambar recipe in tamil)
#sambarrasam Vaishnavi @ DroolSome -
மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
#kids3மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் (Instant idli sambar recipe in tamil)
#Jan1பாசிப்பருப்பு அனைத்துவிதமான நோயாளிகளுக்கும் சிறந்தது.மிகவும் சத்தான ஒரு சாம்பார் பாசிப்பருப்பு சாம்பார் ஆகும் இதில் புரோட்டின் அதிகமாக உள்ளது Sangaraeswari Sangaran -
கத்திரிக்காய் கடைந்த சாம்பார் (Kathirikkaai kadaintha sambar recipe in tamil)
#sambarrasam Subhashree Ramkumar -
சாம்பார் இட்லி (Sambar idli recipe in tamil)
#GA4 week8 பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் சாம்பார் இட்லி Vaishu Aadhira -
இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)
ஹோட்டல், இட்லி சாம்பார் யாருக்கு பிடிக்காது, ஹோட்டல் போய் சாப்பிட உடனடியாக கிடைக்கும் டிபன். நாம் வீட்டில் செய்து சாப்பிடலாம். #hotel Sundari Mani -
-
-
-
-
-
இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)
#week2 ஹோட்டல், இட்லி சாம்பார் யாருக்கு பிடிக்காது, ஹோட்டல் போய் சாப்பிட உடனடியாக கிடைக்கும் டிபன். நாம் வீட்டில் செய்து சாப்பிடலாம். Anus Cooking -
பாசிப்பருப்பு சாம்பார். பாசிப்பருப்பு பொங்கல் (Paasiparuppu pongal & sambar recipe in tamil)
பாசிப்பருப்பு 100காய்கள் தக்காளி சாம்பார் பொடி உப்பு சேர்த்து 150மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைத்து பின் கடுகு ,உளுந்து,பெருங்காயம் வெந்தயம் வ.மிளகாய் இரண்டு எண்ணெயில் வறுத்து கலக்கவும். மல்லி இலை போடவும். பச்சரிசி 100பருப்பு 50போட்டு தண்ணீர்500மி.லி ஊற்றி உப்பு போட்டு நன்றாக வேக வைத்து பின் 50 டால்டா ஊற்றி மிளகு சீரகம் ப.மிளகாய், இஞ்சி,முந்திரி வறுத்துகலக்கவும். நெய் மீண்டும் ஊற்றி கலக்கவும் ஒSubbulakshmi -
பொங்கல்,சாம்பார்
அரிசி, வறுத்த பாசிப்பருப்பு கலந்து கழுவி உப்பு மஞ்சள் தூள் கலந்து 3பங்கு தண்ணீர். கலந்து குக்கரில் வேகவைக்கவும். நெய் கடாயில் ஊற்றி மிளகு,சீரகம் ஒருஸ்பூன், ப.மிளகாய்1,இஞ்சி தட்டயது சின்ன துண்டு,முந்திரி பருப்பு, கடுகு,உளுந்து கறிவேப்பிலை வறுத்து வேகவைத்ததில் கலக்கவும்.இதற்கு வித்தியாசமான இளம் சாம்பார் பருப்பு இரண்டு கைப்பிடி வெங்காயம் சிறியது பெரியது மிளகு சீரகத்தூள் வறுத்து கடுகு பெருங்காயம் வெந்தயம், வறுத்து கலக்கவும். மல்லி இலை போடவும். இந்த சாம்பார் வித்தியாசமான ருசி.இக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கு அருமை.நான் 60 வயது,என் அன்பானவர் 65வயது மிளகு சீரகம் அதிகம் சேர்க்கிறேன். ஒSubbulakshmi -
-
-
சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#Nutrient1ஊட்டச்சத்துக்களின் ஒரு மொத்த கலவை சாம்பார் .எளிதாக செய்யலாம்.இதில் சேர்க்கும் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. காய்களில் நார்ச்சத்து உள்ளது. குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு. எளிமையான சமையல் முதல் விருந்து உபசாரங்கள் வரை சாம்பார் இடம் பிடித்திருக்கும் .சாம்பாரை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் . Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13193738
கமெண்ட்