குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முந்திரி பருப்பு புலாவ் (Munthiri paruppu pulao recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முந்திரி பருப்பு புலாவ் (Munthiri paruppu pulao recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முந்திரி பருப்பு புலாவ் (Munthiri paruppu pulao recipe in tamil)

Belji Christo
Belji Christo @cook_20603733

#onepot

#onepot

மேலும் படிக்க

முந்திரி பருப்பு புலாவ் (Munthiri paruppu pulao recipe in tamil)

Belji Christo
Belji Christo @cook_20603733

#onepot

#onepot

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 100 கிராம் முந்திரி பருப்பு
  • 1 கப்‌ அரிசி
  • 1வெங்காயம்
  • 3பச்சை மிளகாய்
  • 1பட்டை
  • 4 கிராம்பு
  • 2ஏலக்காய்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1பிரியாணி இலை
  • 2 டீஸ்பூன் நெய்
  • உப்பு தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    1 கப் அரிசி ‌கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். நான் தங்க சம்பா அரிசி எடுத்து இருக்கிறேன். நீங்க எந்த அரிசி வேணும்னாலும் எடுத்துக்கலாம். வெங்காயம் நீளமா நறுக்கி வைத்துக் கொள்ளலாம். குக்கரில் நெய் விட்டு பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சீரகம் போட்டு நன்கு கலந்து விடவும்.

    முந்திரி பருப்பு புலாவ் (Munthiri paruppu pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முந்திரி பருப்பு புலாவ் (Munthiri paruppu pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதுல 100 கிராம் முந்திரி பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும். முந்திரிப் பருப்பு பிரவுன் கலர் வர வரைக்கும் நன்கு வதக்கவும். பின்பு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    முந்திரி பருப்பு புலாவ் (Munthiri paruppu pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முந்திரி பருப்பு புலாவ் (Munthiri paruppu pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முந்திரி பருப்பு புலாவ் (Munthiri paruppu pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தண்ணீர் கொதித்த பின் ஊறவைத்த அரிசி சேர்த்து குக்கர் மூடி வேக வைக்கவும். மூன்று விசில் வந்தபின் அடுப்பை அனைத்து விட்டு பத்து நிமிஷம் கழித்து குக்கர் திறக்கவும். நல்ல சுவையான முந்திரிப் பருப்பு புலாவ் தயார் ஆயிடுச்சு.

    முந்திரி பருப்பு புலாவ் (Munthiri paruppu pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முந்திரி பருப்பு புலாவ் (Munthiri paruppu pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Belji Christo
Belji Christo @cook_20603733
30 செப்டம்பர் 2020 10:04 அன்று

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
30 செப்டம்பர் 2020 10:06
Looks yummy 👌👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

முந்திரி Paruppu புலாவ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
  2. உண்ணியப்பம்- கேரளா ஸ்பெஷல் (Unniappam recipe in tamil)
  3. பொட்டேட்டோ கிரேவி (Potato gravy recipe in tamil)
  4. சாபுதானா கிச்சிடி (Sabudana kichidhi recipe in tamil)
  5. பாகற்காய் பக்கோடா (Paakarkaai pakoda recipe in tamil)
  1. சோயா/பட்டர் பீன்ஸ் கிரேவி (Soya beans gravy recipe in tamil)
  2. வெங்காய புளாவ் (Venkaaya pulao recipe in tamil)
  3. Spring onion suji uppuma (Spring onoin sujji upma recipe in tamil)
  4. கார்லிக் சீஸீ பிரட் டோஸ்ட் (Garlic cheesy bread toast recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13746856
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close