மட்டன் ஈரல் சூப் (Mutton eeral soup recipe in tamil)
Aachis anjaraipetti @cook_26429884
மட்டன் ஈரல் சூப் (Mutton eeral soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி இவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு போட்டு தாளிக்கவும்
- 3
பிறகு பச்சை மிளகாய் கருவேப்பிலை வெங்காயம் தக்காளி இவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும் வதங்கிய உடன் அதனுடன் மட்டன் ஈரலையும் சேர்த்து வதக்கவும். பிறகு அதனுடன் உப்பு மிளகு சீரகத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி பிறகு இரண்டு கேடி உட்காந்துக்கறேன் டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைக்கவும்
- 4
விசில் அடங்கியவுடன் கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும். இதை தனியாகவும் அருந்தலாம் குழந்தைகளுக்கு ரசம் போல சாதத்தில் ஊற்றி கொடுக்கலாம்
- 5
சுவை மற்றும் ஆரோக்கியமான மட்டன் ஈரல் சூப் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13755282










கமெண்ட்