தக்காளி சட்னி🍅 (Thakkali Chutney Recipe In Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வற மிளகாய் மூன்றையும் பொன்னிறமாக எடுத்து கொள்ளவும்
- 2
பிறகு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு நறுக்கிய பெரிய வெங்காயம் தக்காளியையும் நன்றாக வதக்கி கொள்ளவும்
- 3
பின்னர் அதை ஆற வைத்து தேங்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும் இப்போது சுவையான தக்காளி சட்னி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14606025









கமெண்ட் (2)