வல்லாரை கீரை சட்னி(brahmi leaves chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கீரையை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
- 2
அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து வதக்கவும் பிறகு இதில் வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும் பாதி வதங்கியதும் கீரையை சேர்த்து வதக்கவும் இதை ஆற வைக்கவும்.
- 3
அடுத்தது மிக்ஸி ஜாரில் தேங்காய், புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தாளிக்க எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய்,பெருங்காயம் சேர்க்கவும்
- 4
ஆரோக்கியமான வல்லாரை கீரை சட்னி தயார்...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16037983











கமெண்ட் (2)