குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)

sumra sadaf
sumra sadaf @cook_36817296

மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)

sumra sadaf
sumra sadaf @cook_36817296
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பேர்
  • 3கப் அரிசி
  • 1/2 கப் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 கப் எண்ணெய்
  • 5 பச்சை மிளகாய்
  • 1 இன்ச் இலவங்கப்பட்டை
  • 3 ஏலக்காய்
  • 7 தக்காளி
  • 2 வெங்காயம்
  • 3 கிராம்பு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் உப்பு
  • 1 கிலோ மட்டன் கறி
  • கைநிறைய புதினா
  • 1 கப் தயிர்
  • கைநிறைய கொத்தமல்லி
  • 1 1/2 எலுமிச்சை பழம் சாறு
  • 1/2 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
  • 5 கிளாஸ் தண்ணீர்
  • 1 டேபிள் ஸ்பூன் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    குக்கரில் எண்ணெய் சேர்த்து அது சூடான பிறகு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்க்கவும்.

    மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம் சேர்த்து பிரவுன் கலர் வரும் வரை வதக்கவும்.

  3. 3

    தக்காளி சேர்த்து ஜூசி ஆகும் வரை வதக்கவும்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கொத்தமல்லி, புதினா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  5. 5

    இப்போது தயிர், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

  6. 6

    பச்சை மிளகாய் மற்றும் மட்டன் சேர்த்து 10 நிமிடம் வதக்கவும். இப்போது குக்கரை மூடிவிடுங்கள்.
    மேலும் இரண்டு விசில் வரும் வரை சமைக்கவும்.

    மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, எலுமிச்சை சாறு மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்.

  8. 8

    இப்போது நாம் வேகவைத்த கறி சேர்க்கவும். அரிசியை நல்லா கழுவி சேர்க்கவும். 15 நிமிடங்கள் தம் காக விடவும். இப்போது அடுப்பை அணைத்து விடுங்கள்.

    மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    15 நிமிடங்களுக்கு பிறகு பாத்திரத்தை திறந்து ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து மறுபடியும் 5 நிமிடங்கள் தம் காக விடவும். மட்டன் பிரியாணி தயார். சூடாக சாப்பிடுங்கள்.

    மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

sumra sadaf
sumra sadaf @cook_36817296
05 ஜூன் 2022 12:57 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
  2. *சிக்கன் வறுவல்(chicken varuval recipe in tamil)
  3. பொங்கல்(pongal recipe in tamil)
  4. கருவாடு மசால்(dry fish masala recipe in tamil)
  5. சத்து மாவு பவுடர்
  1. பிரெஞ்ச் ஃபிரைஸ்(french fries recipe in tamil)
  2. கத்திரிக்காய் பஜ்ஜி(brinjal chutney recipe in tamil)
  3. சிக்கன் ஃப்ரை(chicken fry recipe in tamil)
  4. சாக்கோ டிரஃபுல் கேக்(choco truffle cake recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16282305
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close