Cookpad BangladeshCookpad Bangladesh
অতিথি
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
Cookpad BangladeshCookpad Bangladesh
SugunaRavi Ravi's header image
SugunaRavi Ravi

SugunaRavi Ravi

@healersuguna
Calicut
  • ব্লক
18 যাদের অনুসরণ করছি 76 অনুসরণকারীরা
প্রোফাইল এডিট করুন
  • Recipes (474)
  • Cooksnaps (69)
  • தேங்காய் ரவாலட்டு

    ரவை -4 கப் • தேங்காய்துருவல்- 4 கப் • சர்க்கரை -2 கப் • ஏலக்காய்- 6 • முந்திரிபருப்பு-10. பாதாம்பருப்பு - 10 • கிஸ்மிஸ்- 10 • நெய்-6ஸ்பூன் • பால்- 1 கப்
    • 1 மணி நேரம்
    • 6 பேர்கள்
  • Home made ஓமப்பொடி

    கடலை மாவு- 4 கப் • அரிசிமாவு- அரை கப் • உப்புத்தூள்- தேவைக்கு • மஞ்சள் தூள்- அரைஸ்பூன் • ஓமம்-3 ஸ்பூன் • கடலைஎண்ணெய்- தேவைக்கு • மிளகு -கால்ஸ்பூன் • அரிசி -1 ஸ்பூன்
    • 1 மணிநேரம்
    • 10 பேர்கள்
    • 1
  • வாழைப்பழஅல்வா

    வாழைப்பழம்- 3 • சர்க்கரை- 4 ஸ்பூன் • நாட்டுச்சர்க்கரை- 6 ஸ்பூன் • நெய்-4ஸ்பூன் • கார்ன்பிளவர்-2ஸ்பூன்
    • 1 மணி நேரம்
    • 4 பேர்கள்
  • பிரட் veg டோஸ்ட்

    பிரட் -1 பாக்கெட் • காரட் - 2 • பெரிய வெங்காயம்- 2 • பச்சை மிளகாய்- 2 • குடமிளகாய்- 1 • உப்பு -தேவைக்கு • வெண்ணெய்- தேவைக்கு • சமையல்எண்ணெய்- தேவைக்கு • பீன்ஸ்காய் -10 • உருளைக்கிழங்குவேக வைத்தது-2 • நெய்- விருப்பப்பட்டால்
    • 1 மணிநேரம்
    • 3 பேர்கள்
  • ஆட்டிசுட்டராகி தோசை

    ராகி - 2 கப் • புழுங்கல்அரிசி -1 கப் • உளுந்தம்பருப்பு -அரைகப் • உப்பு - தேவைக்கு • எண்ணெய்- தேவைக்கு
    • 1 மணிநேரம்
    • 4 பேர்கள்
  • Garlic Bread

    பிரட்- 1 பாக்கெட் • பூண்டு பல் -15 • வெண்ணெய்-5ஸ்பூன் • மிளகுதூள்-அரைஸ்பூன் • சில்லிபிளக்ஸ்-1ஸ்பூன் • உப்பு த்தூள்- தேவைக்கு • மல்லிதழை- கொஞ்சம்
    • அரைமணிநேரம்
    • 2 பேர்கள்
  • தினை இனிப்பு கஞ்சி

    தினை- 1கப் • நாட்டு சர்க்கரை- 5 ஸ்பூன் • தேங்காய்துருவல் -2ஸ்பூன் • பால் -,1 கப் • நல்லெண்ணெய்- 3 ஸ்பூன் • தண்ணீர்- 4 கப்
    • முக்கால்மணி நேரம்
    • 2 பேர்கள்
  • சீஸ் மக்ரோனி

    மக்ரோனி- 1 pocket • சீஸ் - 2பெரிய piece • வெண்ணெய்- 4ஸ்பூன் • மைதா- 2ஸ்பூன் • பால் -2 கப் • உப்பு - தேவைக்கு • மிளகுத்துள்- 1 ஸ்பூன்
    • முக்கால்மணி நேரம்
    • 2 பேர்கள்
  • Fresh healthy mango juice

    நல்ல பழுத்தமாம்பழம்- 1 • நாட்டுச்சர்க்கரை- 2 ஸ்பூன் • முந்திரிபருப்பு - 3 • பாதாம் - 3 • வால்நட்- 1
    • 10 நிமிடங்கள்
    • 2 பேர்கள்
  • பலாப்பழ பாயாசம்

    ஜவ்வரிசி- 1 கப் • நல்ல பலாப்பழம்- 5 சுளைகள் • வெல்ல பாகு- அரை கப் • ஏலக்காய்தூள் -அரைஸ்பூன் • தேங்காய்- அரைமூடி • முந்திரிபருப்பு- 8 • கிஸ்மிஸ்பழம் - 15 • நெய் - 6 ஸ்பூன்
    • அரை மணிநேரம்
    • 4 பேர்கள்
  • வெங்காயதூள் பஜ்ஜி

    கடலை மாவு- 3 கப் • அரிசி மாவு- அரைகப் • தனி மிளகாய்பொடி -2 ஸ்பூன் • சீரகப்பொடி- அரைஸ்பூன் • பெருங்காயப்பொடி- அரைடீஸ்பூன் • உப்பு -தேவைக்கு • பெரிய வெங்காயம்- 3 • காஷ்மீர்சில்லிபொடி- 1ஸ்பூன்(தேவைப்பட்டால்) • பொரிக்கசமையல் எண்ணெய்- தேவைக்கு
    • அரை மணி நேரம்
    • 4 பேர்கள்
  • Garlic Rice

    பூண்டு பல்- 40 • பெரியதக்காளி - 2 • பெரிய வெங்காயம்- 2 • புதினா- ஒரு கைப்பிடி • மல்லிதழை- 1 சிறிய கட்டு • முந்திரி பருப்பு -15 • வரமிளகாய் - 8 • கருவேப்பிலை-1 கொத்து • நெய்- 6ஸ்பூன் • நல்லெண்ணெய்- 6ஸ்பூன் • சீரக சம்பா- 3 கப் • உப்பு -தேவைக்கு •
    • 1 மணி நேரம்
    • 4 பேர்கள்
  • புதினாஇஞ்சிலெமன் சர்பத்

    எலுமிச்சைப்பழம்- 1 • இஞ்சி -1 துண்டு • புதினாஇலை -6 • நன்னாரிசர்பத்-4 ஸ்பூன்கள் • உப்பு -1பின்ச் • எலுமிச்சைதோல்- சின்னதுண்டு
    • 10 நிமிடங்கள்
    • 2 பேர்கள்
  • வெந்தயகளி

    வெந்தயம்- கால்கப் • உளுந்தம்பருப்பு -அரைகப் • பச்சரிசி- அரை கப் • நல்லெண்ணெய்- 6ஸ்பூன் • வெல்லப்பாகு- அரை கப் • பாதாம்பொடி- 1ஸ்பூன்(விருப்பப்பட்டால்)
    • முக்கால்மணிநேரம்
    • 4 பேர்கள்
  • சோடா லெமன் ஜுஸ்

    சோடா- அரை லிட்டர் • நன்னாரிசர்பத் -4 ஸ்பூன் • பெரியஎலுமிச்சை-1 • உப்பு -1 பின்ச் • தண்ணீர்- அரைடம்ளர்(விருப்பப்பட்டால்)
    • 10 நிமிடங்கள்
    • 2 பேர்கள்
  • பலா பிஞ்சு பொரியல்

    பலா பிஞ்சு- 1 • தேங்காய்துருவல்- அரை கப் • மஞ்சள்தூள்- அரைஸ்பூன் • சோம்பு- அரைஸ்பூன் • பச்சை மிளகாய்- 2 • சின்னவெங்காயம் -4 • கருவேப்பிலை- 1கொத்து • தேங்காய்எண்ணெய்- 4 ஸ்பூன் • உப்பு -தேவைக்கு • கடுகு -கால்ஸ்பூன் • உளுந்தம்பருப்பு- கால்ஸ்பூன் • வர மிளகாய்-1 •
    • 1 மணி நேரம்
    • 4 பேர்கள்
  • சிம்பிள் இலைஅடா

    இடியாப்பமாவுஅல்லது அரிசிமாவு- 4 கப் • தேங்காய்துருவல்- 4 கப் • வெல்லப்பாகு-1 கப் • ஏலக்காய்தூள் -கால்ஸ்பூன் • தேங்காய்எண்ணெய்- 4 ஸ்பூன் • வாழைஇலை -
    • 1 மணி நேரம்
    • 4 பேர்கள்
  • சிகப்பு கவுனிஅரிசி ஸ்வீட்

    சிகப்புகவுனி அரிசி- 2 கப் • தேங்காய்துருவல்- 1 கப் • சர்க்கரை- அரைகப் • ஏலக்காய்தூள் -கால்ஸ்பூன்(விருப்பப்பட்டால்) • நெய் - 1ஸ்பூன் • உப்பு தூள்- 1 பின்ச்
    • ஸ்பெசல் சட்னி

      தேங்காய்துருவல் -1 கப் • வர மிளகாய் - 2 • இஞ்சி -1 சிறியதுண்டு • பூண்டு -3 பல் • பச்சைமிளகாய்-1 • மல்லிதழை- சிறிதளவு • பொட்டுகடலை- 2 ஸ்பூன் • உப்பு- தேவைக்கு • தாளிக்க எண்ணெய்-1ஸ்பூன் • கடுகு -கால்ஸ்பூன் • உளுந்தம்பருப்பு- கால்ஸ்பூன் • வரமிளகாய் -1 •
      • 15 நிமிடங்கள்
      • 4 பேர்கள்
    • மல்லி இலை உளுந்த வடை

      உளுந்தம்பருப்பு -2 கப் • பச்சரிசிமாவு -அரைகப் • மல்லிதழைகட் பண்ணியது-1 கப் • கருவேப்பிலை- சிறிதளவு • பெருங்காயம்- அரைஸ்பூன் • மிளகு- கால்ஸ்பூன் • கட்பண்ணியசின்னவெங்காயம் • பச்சைமிளகாய்- 2 • உப்பு -தேவைக்கு • சமையல் எண்ணெய்- தேவைக்கு
      • 1 மணி நேரம்
      • 4 பேர்கள்
    আরও দেখুন

    আমাদের সম্পর্কে

    কুকপ্যাডে আমাদের উদ্দেশ্য হল প্রতিদিনের রান্না করুন মজাদার ও আনন্দময়!, কারন আমরা বিশ্বাস করি রান্না হল মানুষের , কম্যুনিটির এবং এই পৃথিবীর জন্য আনন্দময় ও সুস্থ জীবনের চাবিকাঠি ।আমরা পৃথিবী জুড়ে সব হোমকুকদের ক্ষমতাশালী করেছি একে অপরকে সাহায্য করুন রান্নার টিপস ও রেসিপি শেয়ার করার মাধ্যমে ।

    কুকপ্যাড কম্যুনিটি

    🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 সব দেখুন

    আরও জানুন

    কর্মজীবন ফিডব্যাক ব্যবহারের নিয়মাবলী Community Guidelines গোপনীয়তা নীতি সচরাচর জিজ্ঞাস্য (FAQ)

    আমাদের অ্যাপ ডাউনলোড করুন

    Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
    কপিরাইট © Cookpad Inc. সব অধিকার সংরক্ষিত
    close