உள்ளி கார தோசை

Priya Kumar @cook_24824545
இது ஆந்திராவின் பிரபலமான உணவு.
இந்த தோசையினை சாம்பாருடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
உள்ளி கார தோசை
இது ஆந்திராவின் பிரபலமான உணவு.
இந்த தோசையினை சாம்பாருடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Steps
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காஷ்மீரி மிளகாய், பூண்டு, வெங்காயம் வதக்கி அதனுடன் உப்பு, பெருங்காயம் சேர்த்து ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பில் தோசை கல்லை வைத்து தோசை ஊற்றி மூடி போட்டு நன்கு வேக விடவும். வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுதைப் பரப்பவும்.
- 3
அதன் மேல் கொத்துமல்லித் தழை தூவி எண்ணெய் ஊற்றி தோசையினை திருப்பி போடாமல் எடுக்கவும். சுவையான உள்ளி கார தோசை தயார்.
Similar Recipes
More Recipes
-

Bhavnaben Adhiya
-

chef Nidhi Bole
-

Muniswari.G
-

Vrat Special Puffed Rajgira (Amaranth) Raita
Alka Bhandari
-

jglehenbauer
-

jglehenbauer
-

Bina Samir Telivala
-

Steve Mullett
-

🕷️ Spooky Spider-Web Chocolate Cake 🎃🍫
Gurpal kaur Ubhi's {Heavenly Jewel Kitchen}
-

Amber Evans
-

No Knead Cheesy 🧀Beer 🍺 Bread 🍞
Crock Pot Girl 🤡
-

lindschap
-

Mika Hutton
-

Zeena R
-

spicequeen
-

maryam maikano
-

Dal Pakwan | Sindhi Dal Pakwan
Sunita Raghav
-

Arti Panjwani
-

guru -

TaslimNoorani
-

Sumreen Farooq
-

Divya Agrawal
-

NIKITA BANSAL
https://cookpad.wasmer.app/us/recipes/13624569














Comments (5)