கடப்பா

தோசை மற்றும் இட்லி இவை இரண்டிற்கும் கடப்பா மிகவும் சுவையாக இருக்கும். சமைத்து சுவைத்து பாருங்கள். #thechennaifoodie #ilovecooking
கடப்பா
தோசை மற்றும் இட்லி இவை இரண்டிற்கும் கடப்பா மிகவும் சுவையாக இருக்கும். சமைத்து சுவைத்து பாருங்கள். #thechennaifoodie #ilovecooking
Steps
- 1
பாசி பருப்பு, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள்,உப்பு, தண்ணீர் ஊற்றி குக்கர் இல் இரண்டு விசில் விடவும்
- 2
பின்னர் மிக்ஸி ஜாரில் புதினா, பச்சை மிளகாய் கலவை அரைத்து கொள்ளவும்
- 3
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, கிராம்பு,பிரிஞ்சு இலை, பட்டை போட்டு தாளிக்கவும்
- 4
அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 5
பின்னர் வேக வைத்த பாசி பருப்பபில் இருந்து உருளைக்கிழங்கு தோல் உரித்து மசித்து சேர்த்து கொள்ளவும்.
- 6
பின்னர் இந்த பாசி பருப்பு கலவை கடாயில் சேர்த்து புதினா பச்சை மிளகாய் கலவையும் சேர்த்து நன்கு கிண்டி விடவும்
- 7
தீயை குறைத்து வைத்து கொதிக்க விடவும்
- 8
பச்சை வாடை போன பிறகு இறக்கி விடவும். கடப்பா தயார் சூடான இட்லி அல்லது தோசை உடன் பரிமாறவும்
Similar Recipes
More Recipes
-

Spice and Zeal
-

Amazing Foodies
-

Favour ✨🌺
-

Nigerian Chin Chin (Deep Frying)
Favour ✨🌺
-

Cow Patties, aka Chocolate Peanut Butter Oatmeal Cookies
Hailey Debity
-

pinal Patel
-

wingmaster835
-

蛟龍Stormwyrm
-

asalim -

Meme
-

Adrianne Meszaros
-

Komal Shah
-

Lipika Das
-

tanveer sayed
-

Irum Zaidi Home Cooking
-

Unlock foodie
-

Monika gupta
-

Twinkle Kukreja -

Ruchika Patel
-

Meme













Comments