பிரெட் பர்பி

பர்பி என்றாலே நாவில் எச்சில் ஊரும்.. நாம் இப்போது பிரெட் பயன்படுத்தி ஒரு பர்பி ரெசிபி யை பார்ப்போம் #coconut
பிரெட் பர்பி
பர்பி என்றாலே நாவில் எச்சில் ஊரும்.. நாம் இப்போது பிரெட் பயன்படுத்தி ஒரு பர்பி ரெசிபி யை பார்ப்போம் #coconut
Steps
- 1
முதலில் பிரெட் தூளை கிண்ணத்தில் போட்டு பால் ஊற்றி ஒரு பத்து நிமிடம் ஊற விடவும்
- 2
பிறகு ஒரு பேனில் நெய் ஊற்றி தேங்காய் துருவலை சேர்த்து இரண்டு அல்லது மூன்று நிமிடம் வறுக்கவும்
- 3
பின் இதில் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 4
சர்க்கரை சிறிது கரைந்தவுடன் பிரெட் பால் கலவையை சேர்க்கவும்.
- 5
பால் சுண்டும் வரை கிளறவும்
- 6
அடுத்து நெய் ஊற்றி கிளறவும்.
- 7
இறுதியாக ஏலக்காய் தூள் சேர்த்து கிண்டவும். பின் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து கிண்டவும். அடுப்பை அணைக்கவும்.
- 8
ஒரு தட்டில் நெய் தடவி வைக்கவும்
- 9
செய்த பிரெட் பர்பி கலவையை தட்டில் போட்டு சமன் செய்யவும்
- 10
சூடாக இருக்கும் போதே கத்தி வைத்து கோடு போட்டு வைக்கவும்
- 11
பின் இரண்டு மணி நேரம் பிரிட்ஜ்'இல் வைக்கவும்
- 12
பின்னர் துண்டுகளாக போட்டு பரிமாறவும்
- 13
சுவையான பிரெட் பர்பி தயார்
Similar Recipes
More Recipes
-

METHI MATHRI - FENUGREEK CRISPIES
Surekha Dongargaonkar
-

Egg Stuffed Mirchi Vada (Fusion style)
Bethica Das
-

Madhumita Bishnu
-

deoyani
-

Bhavnaben Adhiya
-

Swaminathan.V
-

Swaminathan.V
-

Bina Anjaria
-

Bianca Mwale
-

Ted Klaus -

Borja Godoy Lavin
-

TizzleMySkittles
-

Drashti geriya
-

Delicious Meals And Chops
-

Shruti Raman( legendet100)
-

Marie's Cakes and More
-

Kenix Patel
-

Simran Batra
-

Anjali Behera
-

Marie's Cakes and More
-

Aloo tamatar with kasoori methi
Kirti Sharma Chatterjee
-

Aysha Tahir Dahir










Comments