தாபேலி ஜாட்

தாபேலி ஜாட்
Steps
- 1
முதலில் உருழைக்கிழங்கு வேக தோல் உரித்து வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருழைக்கிழங்கை போட வேண்டும். பின் தாபேலி மசாலாவை சேர்க்கவும். பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ள வேண்டும்.
- 3
பின்னர் பன்னை நடுவில் கட் செய்ய வேண்டும். அதில் சிறிது புதினா சட்னி தடவி பின் பூண்டு சட்னி தடவி பின் உருழைக்கிழங்கு சேர்த்து அதன் மேல் சிறிது வெங்காயம் சிறிதுநிலக்கடலை கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து வைத்து கொள்ளவும்.
- 4
அடுப்பில் கடாயில் பட்டரை சேர்த்து பின் தயார் செய்து வைத்துள்ள பன்னை அதில் சேர்த்து வேக வைக்கவும். பின் சூடாக பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
-

Heenaba jadeja
-

Vegetable Poha with Mangalorian Mixture
Falgooni Mangrola
-

Aishwarya Kitchen A
-

Authentic Italian Tiramisu (No Cream, No Shortcuts)
Gaetano Spampinato
-

Aruna Thapar
-

DROOLSOME MORSEL BY AFREEN WASEEM
-

Gurpal kaur Ubhi's {Heavenly Jewel Kitchen}
-

Dasha Able
-

Sirine Chmaysem
-

Crock pot Swedish Meatballs Recipe
🌈NinjaMommaKitchen🌈
-

Slow cooker queso chicken tacos
🌈NinjaMommaKitchen🌈
-

Seasoned Bacon Wrapped Crock Pot Pork Loin
PittbullMom2014
-

Minda
-

Kels Ro
-

Saleha Shoaib
-

Pear, plum and strawberry pudding
rsa_food
-

Keema Bhare Karele (Bitter gourd filled with beef mince)
Lubna’s Kitchen
-

Maham Shaikh
-

Saniya Sameer -

Asmita Desai
-

Buff vada / farali aloo pattice
Pallavi Porwal
-

Ruchi Tomar
-

Pooja Chandwani
-

Darshana Naik














Comments