ஹார்ட் ஷேப் வெஜிடபுள் கட்லெட் ! #HH #valentinespecial

மகளுக்கும், மருமகனுக்கும் அன்புடன் செய்து கொடுத்தது.
ஹார்ட் ஷேப் வெஜிடபுள் கட்லெட் ! #HH #valentinespecial
மகளுக்கும், மருமகனுக்கும் அன்புடன் செய்து கொடுத்தது.
Steps
- 1
குக்கரில் காய்களை ஒரு ஆவி வேக வைத்து நறுக்கி கொள்ளவும் உருளை தோல் நீக்கி உதிர்க்கவும் கொஞ்சம் எண்ணையில் சோம்பு,வெங்காயம் போட்டு வதக்கவும் காய்களை போட்டு, உருளைக்கிழங்கு சேர்த்து, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி மசாலா தயார் செய்யவும் மல்லித்தழை தூவி ஆறவிடவும் இதயம் வடிவில் தட்டி வைக்கவும் குக்கீஸ் கட்டர் வைத்து சிறு இதய வடிவில் கட்லெட் செய்தேன்
- 2
- 3
மைதா மாவை கரைத்து வைத்து கொண்டு அதில் கட்லெட் நனைத்து பிரட் தூளில் பிரட்டி எடுத்து வைக்கவும்
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் கட் லெட் களை போட்டு பொன் நிறமாக பொரித்து எடுத்து,நறுக்கிய வெங்காயம்,தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.சுவையான கட்லெட் ரெடி.
- 5
- 6
- 7
Similar Recipes
More Recipes
-

Maggie Conlon
-

Kumkum Chatterjee
-

TIMMAILMAN -

Archana Agrawal
-

Mad Cook
-

Kulsoom Bukhari
-

Bina Anjaria
-

Kyle Koshman
-

Hi, its me! -

Meme
-

OluwaTosin
-

Naina Panjwani
-

Josip Vu
-

Dr.Madhumita Mishra
-

Desi Style Vegetable Fried Rice 🍛🍚💛💚❤
Saba Butt
-

Whipped Cream from Evaporated Milk
Sonya Bankester
-

Madhumita Bishnu
-

Uzma Syed































Comments