Recetas (97)
-
-
-
-
-
-
-
-
-
- #ga4 வெந்தயம் மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது சர்க்கரை வியாதிகாரர்களுக்கு மிகவும் நல்லது வெந்தயத்தை மூன்று நாட்கள் மூளைக்கட்டி காயவைத்து பொடிசெய்து வைத்துக்கொண்டு தினமும் அரை ஸ்பூன் சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு நன்றாக குறையும் என்று நான் இன்று வெந்தயக் களி செய்யப் போகின்றேன் இது எங்கள் அம்மாவின் அம்மா எனக்கு அடிக்கடி செய்து கொடுக்கும் பலகாரம்