பப்பாளி அல்வா (Pappali Halwa Recipe in tamil)

#ga4 பப்பாளி பழம் உடலுக்கு மிகவும் நல்லது அதை அப்படியே சாப்பிடலாம் அதில் காய் பக்குவமாக இருக்கும் போது பருப்பு சேர்த்து கூட்டு பொரியல் செய்யலாம் இதில் ஒரு அல்வா போல செய்வேன்
பப்பாளி அல்வா (Pappali Halwa Recipe in tamil)
#ga4 பப்பாளி பழம் உடலுக்கு மிகவும் நல்லது அதை அப்படியே சாப்பிடலாம் அதில் காய் பக்குவமாக இருக்கும் போது பருப்பு சேர்த்து கூட்டு பொரியல் செய்யலாம் இதில் ஒரு அல்வா போல செய்வேன்
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவை இட்லி மாவு பதத்திற்குபிசைந்து 5மணிநேரம் வைக்கவும்
- 2
கனமான பாத்திரத்தில் சீனி சேர்த்து தேங்காய் பாலில் மைதாவை நன்கு கிளறி வடிகட்டி சேர்க்க வேண்டும் பப்பாளி பழத்தை மிக்ஸியில் அரைத்து கலந்து
- 3
அடுப்பில் வைத்து கட்டி படாமல் நன்கு கிளறி வரவும் அதில் முந்திரி தேங்காய் சேர்த்து சட்டியில் ஒட்டாமல் வரும்போது தேங்காய் எண்ணெய் விட்டு நன்கு கிளறி இறக்கவும் சுவையான பப்பாளி அல்வா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பப்பாளி அல்வா (Pappali halwa recipe in tamil)
சுவையான சத்தான அல்வா#CookpadTurns4#CookWithFruits Sharanya -
பப்பாளி அல்வா (Papaya Halwa Recipe in Tamil)
#Grand2விட்டமின் ஏ நிறைந்த பப்பாளியை அப்படியே சாப்பிட என் குழந்தைகள் முரண்டு பிடிப்பார்கள். அதனால் பப்பாளி அல்வா செய்தேன். பிறகு பார்க்க வேண்டுமே...உடனே காலி செய்துவிட்டார்கள். Nalini Shanmugam -
பப்பாளி அல்வா(papaya halwa recipe in tamil)
#npd2 இந்த அல்வா செய்வதற்கு நிறைய நெய் தேவைப்படாது.. சீக்கிரம் செய்து விடலாம் ருசியும் அருமையாக இருந்தது... Muniswari G -
-
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#jan1 பருப்பு வகைகளிலேயே எந்தவித பக்கவிளைவும் இல்லாதது பாசிப்பருப்பு ஒன்றே பயறு வகை என்றாலும் பருப்பு வகை என்றாலும் எல்லா வித மருந்துகள் சாப்பிட்டாலும் வைத்தியத்துக்கு உண்டானது இந்த பாசிப்பயிறு மட்டுமே கூட்டு செய்யவும் பொரியல் செய்வோம் உழவு செய்வோம் இதில் ஒரு விதமான இனிப்பான சுவையான இந்த அல்வா முறை தமிழகத்தில் தஞ்சாவூரில் மிகவும் பேமஸ் ஆனது அதில் மதுரைக்காரி நான் எழுதுகிறேன் Chitra Kumar -
பப்பாளி காய் கூட்டு
#cookerylifestyleமீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் பாப்பாபளி மரங்கள் நிறைய காய்கள், பழங்கள் கொடுக்கும். அம்மா கூட்டு, கறி, ஹல்வா, பாயாசம் செய்வார்கள். இங்கே எனக்கு எப்பொழுதாவததுதான் கிடைக்கும். காய்களில் ஏகப்பட்ட நார் சத்து , விட்டமின்கள், anti oxidants,. நார் சத்து எல்லா விஷ molecules நீக்கும், மூளைக்கும், இதயத்திர்க்கும், தோலிர்க்கும் நல்லது, கார்பிணி பெண்கள் பப்பாளி காய் தவிர்கக வேண்டும். Lakshmi Sridharan Ph D -
ஏத்தம்பழம்(Ethampazham)அல்வா (Ethampazham halwa recipe in tamil)
#keralaகேரளாவில் தனிநாடான் பகுதியில் பிரபலமான அல்வா இது எப்போ போனாலும் வாங்காம வந்ததில்லை திருநெல்வேலியில் எப்படி கோதுமை வைத்து செய்யற இருட்டு கடை அல்வா பேமசோ அதே போல கேரளாவில் நேந்திரம் பழம் மற்றும் தேங்காய் பால் பயன்படுத்தி செய்யற இந்த அல்வா பிரபலமானது Sudharani // OS KITCHEN -
பப்பாளி ஸ்விட் (Pappali sweet recipe in tamil)
#cookwithfruitsவாயில் வைத்ததும் கரைந்து விடும் ஸ்விட் பப்பாளி ஸ்விட். Linukavi Home -
பப்பாளி ரவா பாயாசம்(papaya rava payasam recipe in tamil)
#ed2 #ravaபப்பாளி பழத்தின் துண்டுகள் சேர்த்து ரவா பாயாசம் செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.முதலில் பால் பாயாசம் என்றாலே வெள்ளையாக இருக்கும் இது பப்பாளி பழத்தை சேர்த்து அரைத்து சேர்த்ததால் கலர் வித்தியாசமாக சுவை நன்றாக இருந்தது .புதுமையான பாயசம்.விருந்துகளில் சிறப்பு சேர்க்கும். Meena Ramesh -
அரிசி அல்வா (Arisi halwa recipe in tamil)
இந்த அல்வா முற்றிலும் வித்தியாசமான அல்வா .வீட்டில் இருக்கும் பொருட்களை போதுமானளவு நான் இந்த அல்வா செய்தது மீந்து இருக்கும் வடித்த சாதத்தில்.#arusuvai1# ranjirajan@icloud.com -
பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil)
#poojaசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் ஏதாவது ஸ்வீட் செய்ய நினைத்தேன். வீட்டில் நிறைய மேரி பிஸ்கட் பாக்கெட்டுகள் இருந்தது. மேரி பிஸ்கட்டைக் கொண்டு ஏதாவது ஸ்வீட் செய்யலாம் என்று நினைத்த போது என் திருமணத்தின் போது செய்த பிஸ்கட் அல்வா நினைவுக்கு வந்தது. அந்த சமயம் சமையல் காரர் மைதா மாவு சேர்த்து அல்வா செய்தார். நான் மைதாவைத் தவிர்த்து கோதுமை மாவு சேர்த்து அல்வா செய்தேன். அல்வா மிகவும் சுவையாக இருந்தது. நாம் சொன்னால் தான் அல்வா பிஸ்கட்டில் செய்தது என்று மற்றவர்களுக்கு தெரிய வரும். Natchiyar Sivasailam -
-
பழ ஸ்பெசல் செவ்வாழை அல்வா (Sevvazhai halwa recipe in tamil)
செவ்வாழை எடுத்து வெட்டவும். மைதா, பாலில் கரைத்து சீனி கலந்து நெய்விட்டு கிண்டவும். சிறிது டால்டா ஊற்றவும். வெந்ததும் நெய் கக்கும்.பச்சை கற்பூரம், சாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, கலக்கவும். முந்திரி பாதாம் பருப்பு வறுத்து போடவும். அருமையான பழ அல்வா தயார் ஒSubbulakshmi -
பச்சை பட்டாணி அல்வா (Pachaipattani halwa recipe in tamil)
#jan1 இது வடநாட்டில் அதிகம் செய்வார்கள்புது சுவையாக இருக்கும் Chitra Kumar -
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1 பாசிப்பருப்பில் இந்த அல்வா செய்வதால் சுவை நன்றாக இருக்கும். Manju Jaiganesh -
பப்பாளி கோதுமை கேக் 🍰 (Papaya wheat cake) (Papaali kothumai cake recipe in tamil)
பப்பாளி பழத்தை வைத்து நான் நிறைய ரெசிப்பீஸ்கள் இங்கு பகிர்ந்துள்ளேன்.எனவே இந்த முறை பப்பாளி,கோதுமை மாவு வைத்து முட்டை சேர்க்காமல் ஒரு கேக் செய்ய முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்ததால் இங்கு பகிர்ந்துள்ளேன்.#GA4 #Week14 #Papaya #Wheat Renukabala -
பப்பாளி மில்க் ஷேக் (Pappaali milkshake recipe in tamil)
#GA4 #Week4#ilovecooking மருத்துவ குணம் நிறைந்துள்ள பப்பாளி நம்மை இளமையாக வைத்திருக்க உதவுகிறது கண் நரம்புகளுக்கு ஊட்டமளிக்கிறது. குழந்தைகள் குதூகலமாக இந்த பப்பாளி மில்க் ஷேக்கை அருந்துவார்கள். Nalini Shanmugam -
பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#GA4 பாலில் சர்க்கரை சேர்க்காமல் பால்கோவா செய்து பீட்ரூட்டை சேர்த்து செய்த அல்வா. Meena Ramesh -
பனானா ஹல்வா (Banana halwa recipe in tamil)
#cookpadturns4#cookwithfruits#banana செவ்வாழை பழம் கொண்டு ஹல்வா செய்துளேன். மிகவும் சுவையாக உள்ளது. உடம்பிற்கு நல்லது. Aishwarya MuthuKumar -
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
#Ownrecipeஅல்வா என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அதை நாம் வீட்டில் செய்யும் பொழுது சுத்தமாகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் Sangaraeswari Sangaran -
பப்பாளி ஜூஸ்
# குளிர்#bookபப்பாளி ஜூஸ் உடலுக்கு மிகவும் நல்லது.ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்தும்.ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதுடன் நீரிழிவு நோயாளிகள் உடல் பலம் இழப்பதை தடுக்கிறது.உடலில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.குழந்தைகளுக்கும் ஏற்றது. கர்ப்பிணி பெண்கள் தவிர்க்கவும் . Shyamala Senthil -
பப்பாளி பழம் பர்ஃபி (Papaya burfi) (Pappaali pazham burfi recipe in tamil)
பப்பாளி பழம் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. ஆனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவதில்லை. இந்த மாதிரி இனிப்பு வித்யாசமாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் என முயர்ச் சித்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
கேரட் பப்பாளி பாதாம் கீர்
#asahikaseiindia #NO OIL #keerskitchenகேரட் பப்பாளி இரண்டுமே நலம் தரும் பொருட்கள் ஏகப்பட்ட விட்டமின்கள் குறிப்பாக, beta carotene, c, A. கொழுப்பு இல்லை இயரக்கையாக உள்ள சக்கரை எல்லோருக்கும் , சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு கூட அல்லது. அதனால் கூட சக்கரை சேர்ப்பது தவிர்க்க. Lakshmi Sridharan Ph D -
பீட்ரூட் அல்வா(beetroot halwa recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு அல்வா மிகவும் விருப்பமான இனிப்பு வகை .அதிலும் இந்த பீட்ரூட் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும்.vasanthra
-
கேரட் சேமியா அல்வா (Carrot semiya halwa recipe in tamil)
#Arusuvai1 கேரட் அல்வா சுவை மிகவும் நன்றாக இருக்கும். அதில் சேமியா சேர்த்து செய்து பார்க்கலாம் என்று செய்துள்ளேன். Manju Jaiganesh -
-
-
சீம்பால் அல்வா(seempal halwa recipe in tamil)
#HFஅப்படியே வேகவைத்து சாப்பிட சில குழந்தைகள் விரும்ப மாட்டார்கள் அவர்களுக்கு இந்த முறையில் செய்யும் போது மிகவும் நன்றாக இருக்கும் சீம்பால் பொறுத்தவரை அதிகம் வேகவைத்தா ரப்பர் மாதிரி இருக்கும் இதுல சொன்னது போல செஞ்சா அப்படி இருக்காது மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
More Recipes
கமெண்ட்