பூண்டு சிக்கன்(poondu chicken recipe in tamil)

Chitra Kumar
Chitra Kumar @cook_16899134

#ga4 இந்த பூண்டு சிக்கன் கிராமத்து ஸ்டைல் நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும்

பூண்டு சிக்கன்(poondu chicken recipe in tamil)

#ga4 இந்த பூண்டு சிக்கன் கிராமத்து ஸ்டைல் நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நி
5 பரிமாறுவது
  1. 1/4கிசிக்கன்
  2. 50கிராம்பூண்டு
  3. 20சின்ன வெங்காயம்
  4. 2ஸ்பூன்மிளகு சீரகம் சேர்த்து பொடி
  5. உப்பு
  6. 1 கரண்டிநல்லெண்ணெய்
  7. 10காய்ந்த மிளகாய்
  8. ஒரு கைப்பிடிகருவேப்பிலை
  9. ஒரு டீஸ்பூன்மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

20நி
  1. 1

    சிக்கன் சிறிய துண்டுகளாக நறுக்கி மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கழுவி வைக்கவும்

  2. 2

    அடுப்பில் சட்டியை வைத்து நல்லெண்ணெய் விட்டு சோம்பு போட்டு பொரிந்ததும் கருவேப்பிலை பூண்டு காய்ந்த மிளகாயை சேர்த்து வெங்காயம் சிக்கன் சேர்த்து வதக்கவும்

  3. 3

    நன்கு வதங்கியதும் உப்பு சீரகம் மிளகு தூள் போட்டு குறைந்த தீயில் வைத்து வேக விட்டு எடுக்கவும்

  4. 4

    நன்கு எண்ணெயில் வதங்கியதும் பூண்டு மிளகு வாசனையில் அருமையான சுவையில் பூண்டு சிக்கன் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chitra Kumar
Chitra Kumar @cook_16899134
அன்று

Similar Recipes