ஜீரா மிட்டாய் டூட்டி ப்ருட்டி கொழுக்கட்டை

#kj இது கலர்ஃபுல்லான கொழுக்கட்டை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் குட்டி கிருஷ்ணருக்கும் ரொம்ப பிடிக்கும் பத்தே நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்
ஜீரா மிட்டாய் டூட்டி ப்ருட்டி கொழுக்கட்டை
#kj இது கலர்ஃபுல்லான கொழுக்கட்டை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் குட்டி கிருஷ்ணருக்கும் ரொம்ப பிடிக்கும் பத்தே நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சீனி எண்ணை கலந்து லேசாக கொதிக்க விட்டு அதில் கொழுக்கட்டை மாவை சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கிளறி வைக்கவும் பத்து நிமிடம் அப்படியே வைத்தால் மாவு நன்கு பதமாக வரும்
- 2
அந்த மாவு வண்ண வண்ண டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து ஜீரகம் முட்டாய் கலந்து பிசறி வைத்துக் கொள்ளவும்
- 3
அந்த மாவுக் கலவையை உங்களுக்கு என்ன வடிவத்தில் வேண்டுமோ அந்த வடிவத்தில் திரட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவிடவும்
- 4
எந்த கொழுக்கட்டைகளை சுவாமிக்கு படைத்து குழந்தைகளுக்கு பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் பிஸ்கட் கேக்(chocolate biscuit cake recipe in tamil)
மிகவும் சுவையான ஒரு கேக். 30 நிமிடத்தில் செய்துவிடலாம். அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
டூட்டி ஃபுரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
#cdy டீக்கடை கப்பில் செய்த ஈஸியான கேக் இது... இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Muniswari G -
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது. Ananthi @ Crazy Cookie -
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
ரவா டூட்டி ஃப்ரூட்டி கொழுக்கட்டை (Rava Tutty Fruit KOlukattai Recipe in tamil)
#ரவைரெசிப்பீஸ்Nazeema Banu
-
*வீட் ஃப்ளோர், சாக்கோ truffle கேக்*(choco truffle cake recipe in tamil)
#HFகோதுமையில், புற்றுநோயை தடுக்கும்,வைட்டமின் ஈ,செலினியம், மற்றும் நார்ச்சத்து, உள்ளது. கோதுமை மாவு, நாட்டுச் சர்க்கரையில் செய்வதால்,இந்த கேக் மிகவும் ஹெல்தியானது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
டூட்டி புருட்டி கொழுக்கட்டை(tutti frutti kolukattai recipe in tamil)
#npd1 விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்கொழுக்கட்டை செய்முறை.m p karpagambiga
-
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிடி கொழுக்கட்டை Sasipriya ragounadin -
*மேங்கோ ஐஸ்க்ரீம்*
மாம்பழ சீசன் இது. மாம்பழம் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும், மாம்பழத்தில் ஐஸ்க்ரீம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
வாழை இலை கொழுக்கட்டை-பச்சரிசியில் இருந்து முழு செய்முறை விளக்கம்
பெரும்பாலும் கொழுக்கட்டையை நாம் கடையில் விற்கப்படும் ரெடிமேட் கொழுக்கட்டை மாவை வைத்து செய்வது வழக்கம். ஆனால் வீட்டிலேயே கொழுக்கட்டை மாவு செய்வது மிகவும் எளிய காரியம். பச்சரிசியை ஊறவைத்து அரைத்து அதில் இருந்து எப்படி கொழுக்கட்டை மாவைசெய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த ரெசிபியில் காணலாம். #ranjanishome Sakarasaathamum_vadakarium -
-
கோக்கனட் ஸ்டீம் ஸ்வீட்கேக் (coconut Steam Sweet Cake)
#2019 சிறந்த ரெசிப்பிஸ்.பொதுவாகபொதுவாக எனக்கு ஆவியில் வேகவைத்த உணவுகளை மிகவும் பிடிக்கும். அதனால் ஆவியில் வேகவைத்த உணவுகளை விதவிதமாக முயற்சிப்பேன் அவற்றுள்இந்த ஆண்டில் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் பாராட்டிய ரெசிபிக்களில் இந்த ரெசிபியும் ஒன்று மிகவும் அற்புதமான சுவையோடு. சிறுவர் முதல் முதியவர் வரை அனைவராலும் விரும்பப்பட்ட இந்த ரெசிபியை பகிர்வதில் மகிழ்கிறேன். Santhi Chowthri -
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
கேழ்வரகு பிடி கொழுக்கட்டை (Kelvaragu pidi kolukattai recipe in tamil)
கேழ்வரகு சிறுதானிய வகையை சேர்ந்தது. அதிக ஊட்டச்சத்து கொண்டது. இது உடம்பிற்கு மிகவும் நல்லது. இப்படி கொழுக்கட்டை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #steam Aishwarya MuthuKumar -
மினி சாக்லேட் ரவா கேக் பணியாரம் (Mini chocolate rava cake Recipe in Tamil)
#virudhaisamayal குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Thulasi -
-
குழந்தைகள் அனைவரும் விரும்பி உண்ணும் பாரம்பரிய ஜவ்வு மிட்டாய்
#KidsOwnRecipesகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் மிட்டாய் Sangaraeswari Sangaran -
-
மிதமான சாப்பாட்டில் பூரண கொழுக்கட்டை
#leftoverகொழுக்கட்டை எல்லாருக்கும் பிடித்த உணவாகும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். மிதமான சாப்பாட்டில் ஒரு சுவையான பூரண கொழுக்கட்டை. Subhashree Ramkumar -
நட்ஸ் கேரமல்கொழுக்கட்டை
#kj இந்த ரெசிபி கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்காக நானே உருவாக்கியது இதில்பாதாம் பிஸ்தா அத்திப்பழம் கிஸ்மிஸ் முந்திரி வால்நட் பேரிச்சை டூட்டி ப்ரூட்டி மிட்டாய் எல்லாம் கலந்து செய்தேன் கிருஷ்ணர் குழந்தைதானே அவருக்காக இந்த மிட்டாய் கொழுக்கட்டையை செய்தேன் Chitra Kumar -
மினி பால்ஸ் கொழுக்கட்டை (Mini balls kolukattai recipe in tamil)
#steamஇது பதப்பட்த்தபட்ட அரிசி மாவு கொண்டு செய்த கொழுக்கட்டை.குழந்தைகளுக்கு மாலை தின்பண்டமாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.இதையே இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் உருண்டையாக பிடித்து கேரளாவில் வாழை இலையில் வைத்து வாழை இலையால் மூடி ஆவியில் வேக வைத்த தாளித்து கொடுப்பார்கள்.ஆவியில் வேக வைத்த உணவு என்பதால் எளிதில் ஜீரமாகக்கூடிய மற்றும் ஆரோக்கியமான உணவு வகை ஆகும். எளிதாக செய்து விடலாம்.பதபடுதிய மாவு இல்லை என்றால் பச்சை அரிசி ஊற வைத்து அரைத்து மாவு கிளறி கொள்ளவும்.இதன் செய்முறை என்னுடைய torque dumpling recipie யில் கொடுத்து உள்ளேன்.பார்த்து கொள்ளவும்.அப்படி செய்யும் போது இன்னும் மிக மிருதுவாக இருக்கும்.மேலும் மோதகம் பூரண கொழுக்கட்டை செய்ய மிக மிருதுவாக அமையும்.அல்லது அணில் கொழுக்கட்டை மாவு கொண்டு தயாரித்து கொள்ளவும். Meena Ramesh -
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)
#steamபொதுவாக நாம் இடியாப்ப மாவு அதாவது கொழுக்கட்டை மாவு பயன்படுத்தி கொழுக்கட்டை செய்வது வழக்கம். நமது வீட்டில் கொழுக்கட்டை மாவு சில நேரங்களில் தீர்ந்து போயிருக்கும். அந்த சமயங்களில் எப்படி ஈசியாக இனிப்பு கொழுக்கட்டை செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம் Saiva Virunthu -
டூட்டி ஃப்ரூட்டி ஸ்வீட் ரைஸ் (tutty frooti sweet rice recipe in Tamil)
இது நல்லா கிஸ்மிஸ் சேர்ப்பதால் கொஞ்சம் புளிப்பாகவும் இருக்கும்இது ஒரு இனிப்பு வகை சாதம் விருந்து நேரங்களிலோ அல்லது குழந்தைகளுக்கு சாதாரணமாகவும் ஒரு ஸ்வீட்டாக பரிமாறலாம் Chitra Kumar -
டாக்சாக்லேட் டூட்டி ஃப்ரூட்டி ஓரியோ கப்கேக்(Dark chocolate tootyfrooty oreo cupcake recipe in tamil)
#arusuvai1 Vaishnavi @ DroolSome -
-
-
-
பால் அவுல்
#ilovecookingமிகவும் எளிமையான ஒரு ரெசிபி 10 நிமிடத்தில் செய்துவிடலாம் குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Mohammed Fazullah -
பீட்ரூட் முறுக்கு (beetroot murukku recipe in tamil)
#cf2 காய்கறிகள் என்றால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்... இது மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Muniswari G
More Recipes
கமெண்ட்