திடீர் சட்னி பொடி (Chutney podi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் பொட்டுக்கடலை கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் உப்பு சேர்த்து நன்றாகப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்
- 2
இந்த பொடியை டப்பாவில் வைத்துக் கொள்ளவும் இதை இதை விளக்கிச் செல்லும் போதோ அல்லது சுற்றுலா செல்லும் போதோ டப்பாவில் கொடுத்துவிட்டால் தேவைப்படும் போது தண்ணீர் கலந்து துவையலாகவோ சட்னியாகவோ பயன்படுத்தலாம் கெட்டுப்போகாது ஒரு வாரம் ஆனாலும் வைத்துக் கொள்ளலாம்
- 3
விருப்பப்பட்டால் தேங்காயை நன்கு துருவிக்கொள்ளவும் மைக்ரோ அவனில் இரண்டு நிமிடம் வைத்து எடுத்து மிக்ஸியில் பொடி செய்து வைத்து தனியாக பொட்டுக்கடலை மாவுடன் கலந்து சட்னியாக பயன்படுத்தலாம் தேங்காய் வேண்டாம் என்பவர்கள் பெறும் பொருட்களை பொடியை இட்லிக்கு தொட்டுக்கொள்ள இந்த பொடியை குருமா விற்கும் பயன்படுத்தலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உசிலி பொடி(Usili podi recipe in tamil)
#powder உசிலி வந்து எனக்கு ரொம்ப பிடிக்கும் எல்லாவிதமான காயிலும் செய்வார்கள் அதற்கு பருப்பு ஊறவைத்து அரைத்து செய்ய நிறைய நேரம் ஆகும் இந்த பொடி சீக்கிரம் சுவையாக செய்து விடலாம் Chitra Kumar -
-
-
-
-
-
-
-
கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)
#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது. Riswana Fazith -
-
கொள்ளு இட்லி பொடி(Kollu idli podi recipe in tamil)
கொள்ளு இட்லி பொடி மிகவும் ஆரோக்யம் நிறைந்தது..#powder Mammas Samayal -
பொடி புவா
#Kids3 எங்கள் வீட்டு குழந்தைகளிடம் லஞ்ச் பாக்ஸில் இன்றைக்கு பொடி புவா தரட்டுமா என்றால் டபுள் ஓகே என குழந்தைகள் துள்ளிக் குதிப்பார்கள். அதிலும் இந்த பொட்டுக் கடலையில் செய்யும் பொடி அனைவருடைய ஃபேவரைட் , நொடியில் செய்துவிடலாம். குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு லஞ்ச் பாக்ஸில் அவர்களுக்கு பிடிக்காத காய்கறிகளை வற்புறுத்தி நாம் கொடுத்து விடும் பொழுது பாதி உண்டு மீதம் பாதியை கீழே கொட்டிவிட்டு அல்லது அப்படியே எடுத்து கொண்டு வருவர். அதற்கு பதில் அவர்களுக்கு பிடித்தமான சாப்பாட்டை நாம் லஞ்ச் பாக்சில் கொடுத்து விட்டு வீட்டில் இருக்கும் நேரத்தில் காய்கறிகளுடன் சாதத்தை மிரட்டி ஊட்டி விடுவது நல்லது. BhuviKannan @ BK Vlogs -
எள்ளு பொடி (Ellu podi recipe in tamil)
சத்து சுவை மணம் கூடிய எள்ளு பொடி . #powder Lakshmi Sridharan Ph D -
தேங்காய் சேர்காத கடலை சட்னி (thengai serkatha kadalai chutney Recipe in tamil)
தேங்காய் இல்லாத சமையத்திலும் சட்னி இவ்வாறு செய்யலாம் Suji Prakash -
இன்ஸ்டன்ட் சட்னி பொடி (Instant chutney podi recipe in tamil)
ஷட் டவுன்னா?சட்னி அரைக்க நேரமில்லையா? இப்படி செஞ்சு பாருங்க. நிலக்கடலையில் எல்லா சத்துக்களும் உள்ளன .கர்ப்பிணி பெண்களுக்கும் ஏற்ற சுவையும் மணமும் நிறைந்த சட்னி நொடியில் தயார்.#home#mom Mispa Rani -
-
-
சுவைமிக்க கருவேப்பிலை வெங்காயத்தாள் சட்னி.(Karuveppilai venkayathaal chutney recipe in tamil)
#chutney# green... புதிய சுவையில் கறிவேப்பிலை வெங்காயத்தாள் சட்னி... Nalini Shankar -
-
மல்டி பர்ப்பஸ் பிளேவர் பொடி(Flavour podi recipe in tamil)
#powderஇந்த மல்டி பர்பஸ் பொடி பிஸிபேளாபாத் புளியோதரை டிபன் சாம்பார் கத்தரிக்காய் கொத்சு ஆகியவற்றிற்கு பயன்படுத்தலாம் இந்த பொடி எங்கள் வீட்டில் எப்பொழுதும் தயாராக இருக்கும் மேலும் கூட்டு பொரியல் போன்றவற்றில் சிறிதளவு சேர்த்து வதக்கினால் நல்ல ஒரு பிளேவருடன் ருசியாகவும் இருக்கும். Santhi Chowthri -
-
-
புளியோதரை பொடி (Puliyotharai podi recipe in tamil)
#powder#homeHomemade Puliodharai Mix Without Any Preservative Shobana Ramnath -
மருத்துவ குணமிக்க கருவேப்பிலை பொடி (maruthuva kunamikka karuvepillai podi recipe in tamil)
#fitwithcookpad{Good for eye sight ,Weight Loss, Improve Hair Growth and Boost Digestion } BhuviKannan @ BK Vlogs -
-
கறிவேப்பிலை பொடி (karuvepulai podi recipe in Tamil)
#powder*இயற்கையின் நன்மையால் செறிவூட்டப்பட்ட கறிவேப்பிலை வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பி 12 உடன் ஏற்றப்படுகிறது. தவிர, இந்த இலைகள் இரும்பு மற்றும் கால்சியத்தின் சிறந்தது ஆகும். மேலும், உங்கள் அன்றாட உணவில் கறிவேப்பிலை சேர்ப்பது பல குறைபாடுகளைத் தடுக்கும் மற்றும் இயற்கையாகவே உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். kavi murali
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14507100
கமெண்ட்