2 கப் இட்லி அரிசி • 1 கப் உளுத்தம்பருப்பு • 1 டீஸ்பூன் வெந்தயம் • 2 டேபிள் ஸ்பூன் நெய் • 5 முந்திரிப் பருப்பு • 1/2 டீஸ்பூன் சீரகம் • 1/2 மிளகு தூள் • 1/2 சுக்குப்பொடி • பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி இலை • 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி • தேவைக்கேற்ப உப்பு • 1 பச்சை மிளகாய்