எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2கப் ராகி மாவு
  2. 1/2கப் உளுந்து
  3. தேவையான அளவு உப்பு
  4. 2உருளைக்கிழங்கு
  5. 1/4 கப் பச்சை பட்டாணி
  6. 1/2 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
  7. 1/2 டீஸ்பூன் தனியா தூள்
  8. 1/4 டீஸ்பூன் கரம்மசாலா
  9. தேவையான அளவுபொடியாக நறுக்கிய கொத்தமல்லி
  10. ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரை கப் உழுந்தை ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து அதில் 2 கப் ராகி மாவை சேர்த்து போதுமான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். ஒரு ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் சிறிது இஞ்சி பூண்டு விழுது பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதில் பச்சை பட்டாணி மற்றும் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து அதனுடன் சிறிது உப்பு மிளகாய் பொடி கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கி சிறிது கொத்தமல்லி இலை தூவி தனியாக எடுத்து வைக்கவும்.

  3. 3

    இப்பொழுது தோசைக்கல்லை எப்பொழுதும்போல் ராகி மாவை தோசை ஊற்றி அதில் செய்த உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து தோசையாக ஊற்றி எடுக்கவும் சுவையான ராகி மசால் தோசை ரெடி.

  4. 4
எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes