சமையல் குறிப்புகள்
- 1
அணில் அரிசி சேவையை கொதிக்கும் தண்ணீரில் சிறிது உப்பு மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து அதில் கொட்டி 15 நிமிடம் மூடி வைத்து வடித்து வைக்கவும்
- 2
வேர்க்கடலை மற்றும் எள்ளை தனித்தனியாக வறுத்து அதனுடன் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.
- 3
கால் மூடி தேங்காயுடன் 2 ஏலக்காய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும் (குழம்பு பதத்திற்கு இருக்க வேண்டும்)
- 4
வடித்து வைத்திருக்கும் சேவையில் சிறிது எள்ளு வேர்க்கடலை பூரணம் தூவி தேங்காய் விழுதை ஊற்றி பரிமாறவும். மிகவும் சுலபமான சுவையான ஆரோக்கியமான இனிப்பு சேவை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தேங்காய் பால் சந்தவை (Thenkaai paal santhavai recipe in tamil)
#GA4week14 #coconut milk Soundari Rathinavel -
-
வாழைப்பழ இனிப்பு அப்பம்(sweet banana appam)
சுவையான அப்பம் வாழைப்பழம் வைத்து எப்படி செய்வதென்று பார்ப்போம் வாங்க👍🏻 Aishu Passions -
Sweet & tomoto,coconut sevai (Sevai Recipe in Tamil)
#அம்மாஈரைந்து மாதம் ஊண் மறந்து, உறக்கமும் மறந்து, மடி சுமந்து, நம்மை ஈன்று, ரத்தத்தை பாலாக்கி, தேனாக தாலாட்டி, பசிக்கு சோறு ஊட்டி, அறிவுக்கு கல்வி புகட்டி, ஆசை என்றால் கொஞ்சி மகிழ்ந்து, தவறு செய்தால் கடிந்து திருத்தி, பின் அதற்காக மனம் வருந்தி, நல் மகனாய் விளங்க அறம் கற்பித்து, நம் பிறப்பிற்கு அர்த்தம் தந்தவள் அம்மா.நாம் நாடி கோவில் சென்று இரு கரம் கூப்பி தொழும் தெய்வத்தை விட மேலானவள். தமிழ் அகராதியில் பாசம் என்ற சொல்லிற்கு அர்த்தம் தேடி பார், அம்மா என்றே இருக்கும். அன்பால் ஆன அழகான தேவதை. கடவுள் தன்னை பள்ளாயிரம் கோடி பிரதிகள் எடுத்து பூமிக்கு அனுப்பிய அன்பு தெய்வம் அம்மா. அப்படி பட்ட அன்பு வடிவத்தை வாழ் நாள் முழுவதும் போற்றுவோம், தொழுவோம், பாதுகாப்போம். அன்னைகள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.. தெய்வமாகிய என் அம்மாவை இன்று மட்டுமல்ல என்றும் நான் வணங்குவேன். என் அம்மாவிற்கு பிடித்த சந்தவை(சேவை, அல்லது இடியாப்பம்) செய்துள்ளேன்.நானும் ஒரு அன்னை என்பதால் என் மகனுக்கு பிடித்த மில்க்ஷேக் செய்தேன். Meena Ramesh -
-
ராகி இனிப்பு உருண்டை #the.chennai.foodie #karnataka
ராகி இனிப்பு உருண்டை சிறுவயது முதல் என்னுடைய ஃபேவரிட். இரும்பு சத்து மிகுந்தது. இதன் சுவை எனது குழந்தைகளுக்கும் பிடித்தமானது. உங்களுக்கும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
சிமிலி உருண்டை
Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டம் வாங்கி தர முடியாது.வீட்டிலேயே எளிமையான முறையில் சத்தான ஆரோக்கியமான ஒரு உருண்டை செய்து தரலாம். Soundari Rathinavel -
-
-
-
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
-
-
வெல்ல அவல்#GA4#WEEK15#Jaggery
#GA4#WEEK15#Jaggeryபெருமாளுக்கு பிடித்தநைவேத்தியம் வெல்ல அவல் Srimathi -
-
கருப்பு எள்ளுருண்டை (karppu Ellurundai Recipe in tamil)
எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு சாக்லேட் பதில் இதுபோன்ற சத்தான இனிப்பை கொடுத்தாள் விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
சாப்ட் நெய் அப்பம்..
#kj ... ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்ணனுக்கு பிடித்த நெய் அப்பம் செய்து நைவேத்தியம் பண்ணுவார்கள்... பஞ்சு போன்று நெய் வாசமுடன் அருமையான சுவையில்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
கடலை மிட்டாய் (Peanut candy) (Kadalai mittai recipe in tamil)
#GA4தமிழ் பாரம்பரியமிக்க மிட்டாய் வகை இது .... மிகவும் எளிமையான முறையில் செய்ய இந்த பதிவு . karunamiracle meracil -
எள்ளு வேர்க்கடலை உருண்டை (Ellu verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உருண்டை BhuviKannan @ BK Vlogs -
தேங்காய்ப்பால் இடியாப்பம் (Thenkaai paal idiyappam recipe in tamil)
#arusuvai1 எங்கள் வீட்டில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சந்தவை BhuviKannan @ BK Vlogs
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14921801
கமெண்ட்