Fish Fry - Marina Beach Special

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#vattaram #GA4 #everyday4 சென்னை என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது மெரினா பீச் அந்த மெரினா பீச்சுல சுந்தரி அக்கா மீன் கடை ரொம்பவே பேமஸ் அதனால இன்னிக்கு சுந்தரி அக்கா மீன் வருவல் வட்டார சமையல் நான் பகிர்ந்துள்ளேன்.

Fish Fry - Marina Beach Special

#vattaram #GA4 #everyday4 சென்னை என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது மெரினா பீச் அந்த மெரினா பீச்சுல சுந்தரி அக்கா மீன் கடை ரொம்பவே பேமஸ் அதனால இன்னிக்கு சுந்தரி அக்கா மீன் வருவல் வட்டார சமையல் நான் பகிர்ந்துள்ளேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 2 slice வஞ்சர மீன்
  2. 1டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
  3. 1டீஸ்பூன் தனியாதூள்
  4. 1/4 டீஸ்பூன் சீரகத்தூள்
  5. 1/2 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
  6. 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  7. 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
  8. 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு
  9. அரை எலுமிச்சைப் பழம்
  10. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    நன்கு கழுவி சுத்தம் செய்த வஞ்சர மீன் இல் சிவப்பு மிளகாய் தூள் தனியாதூள் சீரகத்தூள் கரம் மசாலா இஞ்சி பூண்டு விழுது தேவைக்கேற்ப உப்பு இவை அனைத்தையும் எலுமிச்சை பழம் சாறு பிழிந்து நன்கு கலந்து ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் சேர்த்து நன்கு கலந்து அதை மீன் மீது தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    தோசைக்கல்லை சூடாக்கி அதில் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் ஊற வைத்த மீனை மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்

  3. 3

    தோசைக்கல்லை சூடாக்கி அதில் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் ஊற வைத்த மீனை மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.

  4. 4

    சென்னை மெரினா பீச்சில் மிகவும் பிரபலமான சுந்தரி அக்கா ஸ்டைல் மீன் வறுவல் ரெடி. எலுமிச்சைபழம் நறுக்கிய வெங்காயம் சேர்த்து சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

கமெண்ட்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
என்னவென்று சொல்வத அம்மா, வஞ்சிர மீன் வருவலை,சொல்ல மொழி இல்லயம்ம சுந்தரி கடை ஃபிஷ் ஃப்ரை yai....saapidaavittalum கண்களை கவர்கிறது புவி உன் ஃபிஷ் ஃப்ரை ரெசிபி😃

Similar Recipes