எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் மைதா
  2. 1 கப் சர்க்கரை
  3. 1/4 கப் எண்ணெய்
  4. 1/4 கப் தயிர்
  5. 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  6. 1/4டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 1 கப் மாம்பழ துண்டுகள்
  8. 1/4 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    1 மாம்பழத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி எடுத்து வைக்கவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் அளந்து எடுத்து வைக்கவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில் கால் கப் சன்பிளவர் எண்ணெய் பொடியாக நறுக்கிய மாம்பழம் மற்றும் சர்க்கரை சேர்த்து மைய விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரைத்த மாம்பழ விழுதில் மைதா மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடாவை சலித்து சேர்த்துக் கொள்ளவும்.அதனுடன் கால் கப் தயிர் சேர்த்து சிறிதும் கட்டி இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    நன்கு கிரீஸ் செய்து வைத்துள்ள ஒரு கிண்ணத்தில் கலந்து மிக்ஸி ஊற்றி பிரிகிட் செய்த ஓவனில் 170 டிகிரி சென்டி கிரேடில் 22 நிமிடம் பேக் செய்யவும்.

  5. 5

    பேக் ஆனவுடன் ஒரு குச்சி வைத்து ஓரங்கள் எல்லாம் சிறிது எடுத்து விட்டு ஐந்து நிமிடம் ஆற வைத்த பின் ஒரு தட்டில் கமுதி அதை ஒரு துண்டு போட்டு மூடிவைத்து நன்கு ஆறவிடவும்.

  6. 6

    பின்பு அதன் மேல் சிறிது விப்பிங் க்ரீம் தடவி அதன் மேல் சிறிது நறுக்கிய மாம்பழத் துண்டுகள் வைத்து அலங்கரித்தால் சுவையான மாம்பழ கேக் ரெடி. கிரீம் சேர்க்காமல் அப்படியே சாப்பிட்டாலும் ருசியாக இருக்கும்.

  7. 7
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes